Categories
தேனி மாவட்ட செய்திகள்

1½ கோடி மதிப்பீட்டில்…. தார்சாலை அமைக்கும் பணிகள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

பொதுமக்களின் உத்தரவின்படி சுமார் 1 ½ கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள நேருஜி நகரில் இருந்து மூலக்கடை வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லமுடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். எனவே இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் நேருஜி நகரில் இருந்து மூலக்கடை வரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சேறும் சகதியுமாக இருக்கு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணுக்குடி மேற்கு கிராமத்தில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை இருக்கிறது. இந்த சாலை பாப்பாநாடு மற்றும் மதுக்கூர் பகுதி செல்வதற்கான முக்கியமான பாதையாக உள்ளது. இந்த நிலையில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை மண்பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் குளம்போல் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக் கொள்கிறது. மேலும் சேறும் சகதியுமான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவதிப்பட்டு வந்த பொதுமக்கள்… அனுமதியளித்த அதிகாரிகள்… சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்…!!

2 ஆண்டுகளுக்கு முன் பாதியில் கைவிடப்பட்ட தார்சாலை அமைக்கும் பணிகளை தற்போது அதிகாரிகள் தீவிரபடுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள முருக்கோடை கிராமத்தில் இருந்து காமராஜபுரம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்கு வருசநாடு வனத்துறையினர் […]

Categories

Tech |