Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலை அமைக்கும் பணி… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு…. வைரலாகும் புகைப்படம்…!!

தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமைந்துருக்கும் சாலைகளில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் தார் சாலை போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த தார் சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர். தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.

Categories

Tech |