Categories
உலக செய்திகள்

90% எங்கள் கையில்…. இவர்களுக்கு நாட்டின் உள்ளே அனுமதி இல்லை…. தாலிபான்கள் வெளியிட்ட தகவல்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டினை தாலிபான்களின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக கொண்டுவரப் போவதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க நேசோட்டு படைகள் வெளியேறுகின்றனர். மேலும் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து படைகளும் வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தாலிபான்கள் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள 400 மாவட்டங்களில் 200 தாலிபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், ஈரான், கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற […]

Categories

Tech |