Categories
உலக செய்திகள் சற்றுமுன்

Just In: திறமையானவர்களை வெளியேற்றக்கூடாது…. தாலிபான்கள் வேண்டுகோள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும்  என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. அங்கிருந்த அமெரிக்க படைகளும் முழுவதுமாக வெளியேறிவிட்டன. […]

Categories
உலக செய்திகள்

யாரையும் நம்ப மாட்டேன்…! பார்க்கத்தானே போறோம்…. அதிரடியாக பேசிய பைடன்…!!

தாலிபான்கள் உள்பட யாரையும் தான் நம்புவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அப்கானிஸ்தானில் தாலிபான்களின் நிலை குறித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாலிபான்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா ? என்பதை நாங்கள் பார்த்து கொண்டிருக்கத்தான் போகிறோம் என்றார். தாலிபான்களை நீங்கள் நம்புகிறீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், தாலிபான்கள் உள்பட யாரையும் நம்பவில்லை என்று அதிரடியாக பதிலளித்தார். மேலும் பேசிய அவர் நான் உங்களை […]

Categories
உலக செய்திகள்

தாலிபான்கள் ஆட்சியமைக்க உதவ தயார்…. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை இன்னும் ஒரு சில நாட்களில் ஆட்சியமைக்கும்  என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்கான் பிரச்சினைக்கு தீர்வு காண […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: தாலிபான்கள் பிடியில் 150 இந்தியர்கள் – சற்றுமுன் பரபரப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆப்கானில் 150க்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டவர்களை பிடித்து வைத்திருப்பதாக சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காபூலில் இருந்து வெளியே விமான நிலையத்தில் காத்திருந்த ஏராளமான இளைஞர்கள் பலரை […]

Categories
உலக செய்திகள்

சட்டப்படி நானே அதிபர் – தலிபானை ஆட்டம் காணவைக்கும் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.  இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி  உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவாகி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்ட நிலையில் சட்டப்படி நானே அதிபர் என துணை […]

Categories
உலக செய்திகள்

மொத்த லிஸ்ட்டையும் கையில் எடுத்த தாலிபான்கள்…. முதல் டார்கெட் யார் தெரியுமா?…..!!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இதற்கு மத்தியில் பலரின் அச்சம் […]

Categories

Tech |