Categories
உலக செய்திகள்

வான் வழி தாக்குதல் நடத்திய ராணுவம்…. உயிரிழந்த தாலிபான்கள்…. தகவல் அளித்த பாதுகாப்பு துறை…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்துக்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ராணுவத்திற்கும் அவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் இரண்டு பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ஒரு பகுதியில் 30 தாலிபான்கள் உயிரிழந்ததாகவும்  17 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு இடமான வடக்கு ஜாவ்சான் பகுதியில் உள்ள […]

Categories

Tech |