Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்” கண்ணனின் காதல் கதை என்னவாகும் தெரியுமா…? வெளியாகியுள்ள பரபரப்பு ப்ரோமோ….!!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த வாரம் கண்ணன் யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவிற்கு தாலி கட்டுவது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் கண்ணனின் காதல் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாகவுள்ளது. இவ்வாறான சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்த வார […]

Categories

Tech |