Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டும் நேரத்தில்….. பெற்றோரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு….. ஓட்டம் பிடித்த மணமகன்….. மணமகள் தவிப்பு….!!!!

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீரென்று ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த குமுளி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் செங்கல்பட்டு அடுத்த மெய்யூரை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இன்று இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. நேற்று மாலை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் […]

Categories

Tech |