Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் களைக்கட்டிய ஆடிப்பெருக்கு விழா… காவிரி தாய் வீட்டிற்கு வருகிறாள்… மக்கள் மகிழ்ச்சி…!!

காவிரி தாயை போற்றும் ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் காவிரிக் கரையோரங்களில் உற்சாகம் கரை புரளும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஆடிப்பெருக்கை காவிரி கரை மற்றும் நீர்நிலைகளில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஆடிப்பெருக்கை இந்த ஆண்டு வீடுகளிலேயே கொண்டாட […]

Categories

Tech |