Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மாணவி தற்கொலை” உடலை வாங்க மறுக்கும் பெற்றோர்…. தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு….!!!

சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே பெரிய நெல்லூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி (16) என்ற மகள் இருக்கிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் ஸ்ரீமதியின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோரிக்கையை வலியுறுத்தி…. தாலுகா அலுவலகம் முற்றுகை…. மாற்றுதிறனாளிகளிடம் பேச்சுவார்த்தை….!!

மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 5,000 ரூபாயும், குறைந்தபட்ச பாதிப்புள்ள மாற்றுதிறனாளிகளுக்கு 3,000 மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் பராசக்தி […]

Categories

Tech |