Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மணி நேரம் தொடர் சிகிச்சை…. நோயால் அவதிப்பட்ட யானை…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை அருகே வனப்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு யானை படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின்படி தாளவாடி வனசரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் சதாசிவம் யானையை  பரிசோதித்துப் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதோட கால் தடமா…? உறுதிப்படுத்திய வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

கிராமத்திற்குள் புலி நுழைந்ததால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இவற்றில் புலி, சிறுத்தை போன்றவை கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை வேட்டையாடுகிறது. இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே ஏற்கனவே நடந்து இருக்கின்றது. தாளவாடி அருகில் உள்ள பாரதிபுரத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சீட்டு நடத்தி பொதுமக்களிடம் ரூ. 2 கோடி மோசடி..!!

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த ஆளை சிறைபிடித்து பொதுமக்கள் அவரை காவல் துறையில் ஒப்படைத்தனர். தாளவாடியைச் சேர்ந்த செல்லமுத்து அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் 50க்கும் மேற்பட்ட ஆட்கள் குழுவாக இணைந்து சீட்டு பணம் கட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாகக் கூறிய செல்லமுத்து, அதன்பின்னர் திரும்பவில்லை. பல முறை முயன்றும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் இன்று […]

Categories

Tech |