Categories
மாநில செய்திகள்

வீடுகளில் மின் இணைப்பு பெற வேண்டுமா..? இனி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.!!

வீடுகளில் மின்சாரா இணைப்பு பெற  வேண்டுமெனில் இனி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்  என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ் அழுத்த மின் இணைப்பு  பெற வேண்டுமெனில்  அதற்கான படிவத்தை நிரப்பி, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்துச் சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து இணைப்பு பெற வேண்டும் என்ற நிலை இருந்துவந்தது. அவ்வாறு வீட்டுக்கு மின் இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களிடம் மின் வாரிய […]

Categories

Tech |