Categories
தேசிய செய்திகள்

கள்ள தொடர்பு வச்சிருக்க…. “நடத்தையில் சந்தேகம்”…. 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த கொடூர கணவன்…. கர்நாடகாவில் பரபரப்பு..!!

வரதட்சணை கேட்டு, நடத்தையில் சந்தேகப்பட்டு 6 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி அருகே இருக்கும் கங்கொண்டனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் 25 வயதான மோகன் குமார். இவருக்கும் சந்திரகலா என்ற ரஷ்மிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சந்திரகலாவுக்கு 21 வயது ஆகிறது. இருவருக்கும் திருமணம் நடந்த பின் தொடக்கத்தில் இருந்தே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மோகன் குமார் […]

Categories

Tech |