இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் சயனைடை விட 6 ஆயிரம் மடங்கு நச்சு உள்ள உலகின் கொடிய தாவரத்தை வளர்த்தது கண்டறியப்பட்டுள்ளது. ரிசினஸ் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த தாவரம் ஆமணக்கு வகையை சேர்ந்தது. உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாக கின்னஸ் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. இந்த தாவரம் இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் கார்டன் பூங்காவில் இருப்பதை பார்த்த பெண் ஒருவர் செல்போனில் படம் பிடித்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். அவர் அந்த தாவரத்தின் நச்சுத்தன்மையை கண்டு […]
Tag: தாவரம்
மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள விரிகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாவரம் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை விட சற்றே பெரியது எனவும் மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் கூறப்பட்டுள்ளது. Our researchers have discovered the world's largest plant in […]
பிரிட்டன் கடற்கரையில் முள்ளங்கி போன்று காணப்படும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வேர் தென்பட்டுள்ளதால் மக்களுக்கு அதனை குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. வடமேற்கு இங்கிலாந்தின் கடற்கரையில் புயலின் காரணமாக முள்ளங்கி போன்று இருக்கக்கூடிய ஹெம்லோக் வாட்டர் ட்ராப்ஒர்ட் ரூட்ஸ் என்று அழைக்கப்படும் அதிக நச்சுத் தன்மை கொண்ட வேர்கள் தென்பட்டுள்ளன.இது பார்ப்பதற்கு தான் முள்ளங்கி போன்று இருக்கும் ஆனால் இது அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இதனைக்கண்ட கடலோர காவல் படையினர் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த […]