Categories
உலக செய்திகள்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்…. இங்குதான் இருக்காரு?…. லீக்கான தகவல்…..!!!!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து தேடப்பட்டு வரும் தாவூத்இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதாக உறவினர் தகவல் தெரிவித்து உள்ளார். மும்பையில் கடந்த 1993 ஆம் வருடம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250-க்‍கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அத்துடன் 700-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பற்றிய வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். எனினும் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் உட்பட சிலர் […]

Categories

Tech |