நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரின் கூட்டாளிகள் மேல் சட்டவிரோத தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மற்றும் அவரின் கூட்டாளிகள் மேல் ஹவாலா பணம் போன்றவற்றின் மூலமாக இந்தியாவிற்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது மற்றும் பல குற்றச் செயல்களை செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். தேசிய புலனாய்வு அமைப்பானது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணையை தொடர்ந்து தாவூத் இப்ராஹிமின் மீதும் அவரின் கூட்டாளிகள் […]
Tag: தாவூத் இப்ராஹிம்
கேரள தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் டீ நிறுவனத்துடன் தொடர்பு இருக்கலாம் என கொச்சி நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று […]
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், தற்போது அதற்கு மறுப்பு கூறியுள்ளது. நிதி கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. அந்த அமைப்பு பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைத்து, நிரந்தரமாக நிதி உதவி பெறுவதற்கு தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், 88 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை தடை செய்வதாக பாகிஸ்தான் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் பெயர் இடம்பெற்றுள்ளதால், கராச்சியில் தாவூத் இருப்பதனை பாகிஸ்தான் […]