ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மனு கொடுக்க வந்த ஒருவரை அடிக்க கையோங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தின் பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரியின் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு ரூ.8 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைப்பு […]
Tag: தா.மோ.அன்பரசன்
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சட்டசபை, லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளோம். செங்கல்பட்டு திமுகவின் கோட்டையாக எப்போதும் இருக்கிறது. செங்கல்பட்டில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் பேருந்து நிலையம் வேறு இடத்தில் அமைக்கப்பட உள்ளது. பாதாளசாக்கடை திட்டம், குடிநீர் பிரச்சனை உட்பட பல […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஸ்ரீபெரும்புதூர் அருகே தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தேர்தல் என வந்துவிட்டால் ஈனம், மானம் எல்லாம் பார்க்க கூடாது என்று கூறினார். மேலும் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என அனைவரிடமும் ஓட்டு […]
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஐஐடி நிபுணர் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் இறுதி அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். பின் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர் நிபுணர்குழுவின் முழுமையான அறிக்கையை நாளை மறுநாள் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார். மேலும் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆளும் போது கட்டப்பட்ட 7500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதே இடத்தில் குடியிருப்புகளை இடித்து மீண்டும் […]