Categories
சினிமா

ராகவா லாரன்ஸ் பாதையில் செல்லும் விஜய் சேதுபதி…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார் தற்போது முதல் முறையாக திகில் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வினோத் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திகில் படம் இவருக்கு கை கொடுக்குமா என்று பார்ப்போம். இவர் தற்போது வெற்றி மாறன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் ப்யூடிஃபுள் பிரேக்கப்”…. ஆங்கில படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜா…. இது வேற லெவல்ல போலயே….!!!!

இளையராஜா புதிதாக வர இருக்கும் ஆங்கில படம் ஒன்றிற்கு இசையமைக்க இருக்கிறார். இளையராஜா இந்திய திரைப்பட இசை அமைப்பாளர்களில் ஒருவர். இவர் தற்போது இளையராஜா இசையமைக்கும் 1,422 படம் இதுவாகும். இந்த படத்தை இங்கிலாந்தில் உள்ள பிரபல பட நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு எ பியூட்டிஃபுல் பிரேக்கப் என பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் காதல் ஜோடிகள் இங்கு […]

Categories
உலக செய்திகள்

யாராவது ரெடியா இருக்கீங்களா?… 10 நாட்களில் 13 திகில் படம்…. ரூ.95,000 பரிசு அறிவித்த நிறுவனம்….!!!

அமெரிக்காவை சேர்ந்த பைனான்ஸ்பஸ் என்ற நிதி நிறுவனம் அக்டோபர் மாதத்தில் 10 நாட்களில் 13 பயங்கரமான திகில் திரைப்படங்களை பார்ப்பவருக்கு 95 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கூடிய திகில் படங்கள் அனைத்தும் பார்வையாளர்களை அதிகம் பாதிக்கப்படுகிறதா? அல்லது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் படம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆய்வு செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் நபருக்கு அவரின் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் விதமாக […]

Categories

Tech |