Categories
மாநில செய்திகள்

“தீவிர ரோந்து, தனியார் செக்போஸ்ட்”….. தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் எடுத்த அதிரடி முடிவு….. திகைத்துப் போன போலீஸ்…..!!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் ஊதியூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஆடுகள் அதிக அளவில் திருடு போகிறது. ஒவ்வொரு தடவையும் 5 முதல் 15 ஆடுகள் வரை திருடு போகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த கவலையில் இருப்பதோடு காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் ஆடுகள் திருடு போவதோடு, யார் திருடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே இருக்கிறது. […]

Categories

Tech |