Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா கைது…. “மினி பேருந்து தீ வைத்து எரிப்பு”….. திசையன்விளை அருகே பதற்றம்..!!

பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் அருகே மினி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கில் பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நேற்று நெல்லை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாமிதுரை கொலை வழக்கில் விக்டர், முருகேசன் ஆகிய […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த தூக்கம் …தாய் எடுத்த விபரீத முடிவு…அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகில் அழகப்பபுரம் புதிய தெருவில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதினரின் மூத்த மகனான  மகாராஜன் என்பர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதை நினைத்து  மன வருத்தத்தில் இருந்த மாரியம்மாள் வாழ்க்கை வெறுத்து  விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் கிடந்த மாரியம்மாளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திசையன்விளை அருகே… காரில் இருந்த பட்டாசு வெடித்து விபத்து… 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்… அதிர்ச்சியடைந்த மக்கள்!!

தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே காரில் இருந்த பட்டாசு வெடித்ததில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை அருகே தட்டார்மடம் அருகேயுள்ள சிறிய கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பாலகிருஷ்ணன் என்பவர் சிறிய அளவில் அணைக்கரை என்ற பகுதியில் பட்டாசு ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் கோவிலுக்கு தேவையானது, அரசு நிகழ்ச்சிகளுக்கு, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பட்டாசு தயாரிக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வாணவேடிக்கை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வருமானம் இல்லை… அதான் இப்படி செய்தேன்… நகை தொழிலாளியை எச்சரித்த போலீசார்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாத நகை தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள தங்கம் திருமண மண்டபம் 2வது தெருவில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகை தொழில் செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டு மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் நேற்று திசையன்விளையில் உள்ள அற்புத விநாயகர் சந்திப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பருவமழை பெய்யவில்லை…. எகிறும் முருங்கை விலை…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திசையன்விளை பகுதியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திசையன்விளை பகுதிகளில் முருங்கைக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.முருங்கை வறட்சிப் பயிர் என்பதால் அதற்கு வெயில் அதிகம் தேவை. தற்போது வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால் அங்கு முருங்கை விளைச்சல் இல்லை. இங்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. வெயில் அதிகம் உள்ளதால் பூக்கள் அனைத்தும் காயாகி உள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கலர் சட்டையில் வாகன சோதனை…. நிற்காமல் சென்ற இளைஞர் மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ….!!

திருநெல்வேலி அருகே சீருடை கூட அணியாத காவலர்கள் இளைஞரை வழிமறித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் துறை அதிகாரிகள் சிலர் சீருடை கூட அணியாமல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை கலர் சட்டையில் இருந்த காவலர்கள் வழிமறித்து வாகனத்தை நிறுத்த வலியுறுத்திய போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த காவலர்கள், காரில் அவர்களை […]

Categories

Tech |