Categories
தேசிய செய்திகள்

OMG: திச்- நாட்- ஹன் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

1960 களில் வியட்நாம் போரின் எதிர்ப்பாளராக பிரபலமடைந்து “நினைவாற்றலின் தந்தை” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வியட்நாமிய பௌத்த துறவியான திச்-நாட்-ஹன் தனது 95 வது வயதில் காலமானார். ஜென் புத்த துறவியும், கவிஞரும், அமைதி ஆர்வலருமான திச்-நாட்-ஹன், தனது ஆன்மீக பயணம் தொடங்கிய கோவிலில் காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |