Categories
உலக செய்திகள்

நாட்டை நோக்கி வருகிறது ஆபத்து…. யாரும் அங்கே போக வேண்டாம்…. எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்….!!

தெற்கு பிரான்சை நோக்கி காட்டுத்தீ நெருங்குவதால் மக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துருக்கி கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் வறண்ட வானிலை நிலவி வருவதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிரான்சிலும் தொடர்ந்து  பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் காட்டுத்தீ பிரான்ஸ் நோக்கி வருவதால் காட்டுப் பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தெற்கு பிரான்சிலிருக்கும், Var, […]

Categories
உலக செய்திகள்

நகரைச் சூழ்ந்த காட்டுத்தீ…. பீதியில் மக்கள்….. விசாரணைக்கு உத்தரவிட்ட அதிபர்…!!

நகருக்குள் பரவிய காட்டுத் தீயினால் குடியிருப்பில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். துருக்கி நாட்டில் உள்ள  மனவ்கட் நகர் பகுதியில் இருக்கும் காடுகளில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயானது வேகமாக வீசிய காற்றினால் காடு முழுவதும் பரவி கரும்புகை நகரை சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த தீயானது மனவ்கட்நகர் பகுதிக்குள் பரவியாதல் அங்குள்ள பல்வேறு கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பொதுமக்களுக்கு  ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் தங்கள் குடியிருப்பு […]

Categories

Tech |