Categories
உலக செய்திகள்

ஐயோ..! இது என்ன கொடூரம்…. திடீரென்று நடந்த சம்பவம்…. பல மணிநேரம் போராடிய வீரர்கள்….!!

அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ்கோ நாட்டில் polokshields என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 15 குடும்பங்கள் தங்கியிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே இந்த தீ விபத்தில் சிக்கி 48 வயதாகும் ராகுல் தாகூர் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து கட்டிடத்தில் தீ பிடித்தது தொடர்பாக […]

Categories

Tech |