Categories
உலக செய்திகள்

தொடர்ந்து எரியும் காட்டுத்தீ…. அணைக்க முயற்சித்த ஹெலிகாப்டருக்கு…. நேர்ந்த சோகம்….!!

திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து சிதறியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கிரீஸ் நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் ஏஜியன் என்ற கடல் அமைந்துள்ளது. இந்த கடலில் சமோஸ் தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. இந்நிலையில் சமோஸ் தீவின் தீயணைப்புத்துறைக்கு சொந்தமான எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர் ஒன்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் 4 வீரர்கள் இருந்தனர். அப்பொழுது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் […]

Categories

Tech |