Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டென தாக்கிய மின்னல்… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… 2 பேர் படுகாயம்…!!

மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டி பகுதியில் நாகசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, அருணா ஆகிய 3 பேரும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது கற்பகவள்ளி, அருணா, முத்துலட்சுமி மீது மின்னல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தாக்கிய மின்னல்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெரியகீரமங்கலம் பகுதியில் பாண்டிசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிசெல்வம் சம்பதன்று வயலில் நெல்விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாண்டிசெல்வம் வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து திடீரென பாண்டி செல்வம் […]

Categories

Tech |