Categories
மாநில செய்திகள்

ஆத்தாடி… திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் பைக்குகள்…. வெளியான காரணம் இதோ…!!!

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் எலக்ட்ரிக் பைக்  திடீரென வெடித்ததில், தந்தையும்,மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்ற இடத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனமானது திடீரென தீ பிடித்துள்ளது. அதன்படி மணப்பாறை அருகே உள்ள படுகைக்களம் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது27). இவர் நேற்று முன்தினம் இரவு அன்று, சிங்கப்பூர் செல்வதற்காக […]

Categories

Tech |