Categories
உலக செய்திகள்

திடீரென தீ பிடித்த அடுக்குமாடி குடியிருப்பு…. உயிர் பிழைக்க ஜன்னலில் இருந்து குதித்த மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

திடீரென தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி  கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களை காவல்துறையினர்  பத்திரமாக மீட்டனர். அமெரிக்க நாட்டில் இண்டியானா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பயங்கரமாக தீ பிடித்தது. அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் படிகள் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அந்த வழியாக மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதனால் அவர்கள் மேல்  தளத்தின் வழியாக தவிழ்ந்தபடி குழந்தைகளும் அவர்களின் குடும்பத்தினரும் ஜன்னலிருந்து  கீழே குதிக்க […]

Categories

Tech |