Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை….? பின்னணி என்ன…? வெளியான தகவல்….!!!

எப்போதும் பொது இடங்களில் எதுவும் பேசாத நடிகர் அஜித் தற்போது திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களைச் சுற்றி நெகட்டிவிட்டியோ டிராமாவோ இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்தக் கூடிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பொறாமைக்கோ, வெறுப்புக்கோ நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள்” என்று அஜித் குறிப்பிட்டுள்ளார். அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் வெறுப்புணர்வு கொள்ள வேண்டாம் என்று அஜித் குறிப்பிட்டிருப்பதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி நானும் வாறேன்…. சிம்பு வெளியிட்ட முக்கிய தகவல்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

நடிகர்  சிம்புவின் திடீர் அறிக்கை  அதை  பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில்  சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.  தமிழ் திரைத்துறை உலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சென்டிமென்ட், எமோஷனல், காதல் ,ஆக்க்ஷன் ,காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக  உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை குறைத்து தயாராகி வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். […]

Categories

Tech |