அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே போராடி வருகின்றனர். இபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும், ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை தலைமையை போதுமானது எனவும் கருத்து போர் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு, மனு என்று ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. மேலும் வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் […]
Tag: திடீர் அறிவிப்பு
ஆக்சிஸ் வங்கியானது மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது. மேலும் பல்வேறு சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலவச பண பரிவர்த்தனையும் மாதத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நகர்ப்புறங்களில் மினிமம் பேலன்ஸ் தொகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மினிமம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிப்பது அவசியமானது […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
தமிழகத்தில் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை எனவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]
தமிழகத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமான மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]
பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பை பற்றி மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என […]
தமிழகத்தில் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலையுடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்களை பெற்றவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் […]
இந்தியாவின் டிசம்பர் 15ஆம் தேதி முதல் யாஹூ குழுக்களில் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் முடியாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் மூலமாகவே இயக்கிக் கொண்டு வருகிறார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து அன்பு கொள்ளும் காலம் போய், அலைபேசி மூலமாகவே உறவாடி வருகிறார்கள். பல்வேறு முக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதற்கு ஜிமெயில் மற்றும் யாஹூவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த […]