Categories
உலக செய்திகள்

என்ன நடக்குது இங்க….? இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கு…. மக்களிடையே கிடைத்துள்ள திடீர் ஆதரவா….?

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள நபர், பிரபல  தொலைக்காட்சியில்  பேட்டி. Valentine Low என்னும் அந்த எழுத்தாளர் தனது புத்தகம் குறித்து விளக்கும்போது, ஹரியின் மனைவி மேகனுடைய தொல்லைகளுக்குத் தப்பி சமாளித்த ஒரு கூட்டம் அரண்மனையில் இருக்கின்றது என்பது போன்ற ஒரு விடயம் விவாதத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தங்கள் வீடுகளிலிருந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு மேகனை விமர்சித்தது பிடிக்கவில்லை என்பது இணையத்தில் […]

Categories

Tech |