Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் நடக்கிறதா….? முல்லைப் பெரியாறு அணையில் திடீர் ஆய்வு….!!!

முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தமிழக மற்றும் கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் எனவும், பேபி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரூல்கர்வ் என்ற விதியின்படி தற்போது பருவமழைக்கு ஏற்ப […]

Categories
மாநில செய்திகள்

“இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்”….. சிதம்பரம் நடராஜர் கோயிலில் திடீர் ஆய்வு….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு அறிவிப்பு அனுப்பி இருந்தனர். அதில் அறநிலையத் துறையினர் ஆய்வின் போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாநகரப் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு…. “நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்த ஆணையாளர்”….!!!!

கோவை மாநகர பகுதியில் இருக்கின்ற கடைகளில் திடீர் ஆய்வு செய்த ஆணையாளர் நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்தார். கோவை மாநகராட்சி ஆணையராக மு.பிரதாப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்  நேற்று முன்தினம் திடீரென மாநகரப் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் டவுன்ஹால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள நடைபாதையில் இருக்கின்ற ஆதரவற்ற மூதாட்டி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அதன்பின் அந்த மூதாட்டியிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். அங்கு செல்ல உங்களுக்கு விருப்பம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலவச மருந்து கிடைக்க வேண்டும்…. செவிலியர்களுக்கு அறிவுரை…. துணை இயக்குனர் திடீர் ஆய்வு….!!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தேரிருவேலி, திருவரங்கம் மற்றும் கமுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் அரசு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதிய உணவின் தரம் குறித்து… ஆர்.டி.ஒ திடீர் ஆய்வு… கொரோனா குறித்து குழந்தைகளுக்கு அறிவுரை…!!

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஒ. திடீர் சோதனை நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.டி.ஒ கவுசல்யா மற்றும் அதிகாரிகள் கோம்பை கிராமத்திற்கு பட்ட மாறுதல் தொடர்பாக விசாரணை நடத்த சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாக உள்ளதா என சாப்பிட்டு பார்த்துள்ளார். இதற்குப்பின்னர் கொரோனா தடுப்பூசி குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு…. மேற்கொள்ளப்போகும் ஏற்பாடுகள் குறித்து விளக்கம்….!!

திருமலையில் பக்தர்கள் வசதிக்காக பல முக்கிய வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 7-வது நாளான நேற்று கோவிந்தராஜா அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி காட்சியளித்தார். இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி டாக்டர் கே.எஸ்.ஜவகர் ரெட்டி மற்றும் சில மூத்த அதிகாரிகள் நேற்று திருமலையில் விரிவான ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு… இது தான் காரணமாம்… வெளியான தகவல்…!!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் ஆய்வு செய்து வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் இரண்டாம் நாளான நேற்று சின்ன சேஷ வாகனத்தில் அமர்ந்து சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு வரும் 11ம் தேதி வருகை புரிய உள்ளார். திருப்பதியில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

போலீசாரின் குழந்தைகள் விளையாட பூங்கா…. உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு தர்மபுரி செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் நேற்று போலீஸ் நிலையத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

யாருமே எதிர்பாக்கல…. திடீர் விசிட் அடித்த முதல்வர்… அதிர்ந்துபோன காவல் நிலையம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று தொழிலதிபர், தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தருமபுரி செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று வழக்கு பதிவு விசாரணை கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வின் போது ஐஜி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு… முறைகேடு நடந்ததால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்…!!

மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு சென்று ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம்,பொம்மம்பட்டி, காதப்பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் உள்ள அதிநவீன விற்பனை முனைய கருவிகள் முறையாக இயக்கப்படுகின்றதா என்றும், சரியான முறையில் பதிவு செய்யப்படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கடைக்கு வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடையில் தரமாக பொருட்கள் விற்பனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தரமான உணவு வழங்க வேண்டும்… தடுப்பூசி கட்டாயம்… ஆட்சியரின் திடீர் ஆய்வு…!!

அரசு பழங்குடியினர் மேல்நிலைபள்ளி மற்றும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுகுறிச்சியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீரென அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பள்ளியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும், வகுப்பறைகளில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். இதனையடுத்து பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர காவல் நிலையங்களில் ….. கூடுதல் டிஜிபி திடீர் ஆய்வு….!!!

நாகை மாவட்ட கடலோர காவல்  நிலையங்களில் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல்  திடீர் ஆய்வு நடத்தினார் . கடலோர காவல் குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு திடீர் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து அவர் கடலோர கிராமங்களுக்குச் சென்று அங்கு வசிக்கும் மீனவர்களின்  பழக்க வழக்கங்களை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் மீனவ கிராமங்களில் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன் […]

Categories

Tech |