Categories
உலக செய்திகள்

பாரிஸில் திடீரென கேட்ட சத்தம்… அச்சத்தில் உறைந்த மக்கள்… அது என்ன சத்தம் தெரியுமா?…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அனைவரும் தங்களின் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாலை 4 மணி அளவில் குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. அந்த பயங்கர சத்தத்தால் மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அப்போது பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் நடந்து கொண்டிருந்தது. […]

Categories

Tech |