Categories
இந்திய சினிமா சினிமா

துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளிவரும் புது பரபரப்பு தகவல்கள்…. நடந்தது என்ன?…!!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான துனிஷா சர்மா, தன்னுடன் நடித்த நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்தார். அண்மையில் துனிஷாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் ஷீசன்கான் மறுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த துனிஷா சர்மா மும்பை அருகில் சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து துனிஷா சர்மா சாவுக்கு காதலன் ஷீசன்கான் தான் காரணம் என புகார் பெறப்பட்டது. அதன்பின் ஷீசன்கான் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியின சிறுமியின் தற்கொலை வழக்கு….. Whatsapp செய்தியால் திடீர் திருப்பம்.‌‌….‌ முதல்வர் உத்தரவால் வெளிவந்த பகீர் தகவல்கள்……!!!!!

அசாம் மாநிலத்தில் மத்திய ஆயுதப் படையான சகஸ்திர சீமா பால் வீரர் வீட்டில் 13 வயது நிரம்பிய பழங்குடியின சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த வழக்கு முடிவடைந்த நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஷ்வா சர்மாவுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்துள்ளது. அதில் சிறுமியின் மரணம் தற்கொலை அல்ல என்று இருந்துள்ளது. அதோடு சிறுமியின் குடும்பத்தினரும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:மாணவி கொலை… தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்…!!!!

ரயில்முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகள் இறந்த துக்கம் தாங்காமல், அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விஷம் கலந்த மதுவை குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எல்லாமே பொய்….! கணக்கு டீச்சர் ஆபாச பாட விவகாரத்தில் திடீர் திருப்பம்?….. ஆசிரியர்கள் பகீர் குற்றச்சாட்டு….!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். இவர் பள்ளி மாணவர்களுக்கு அடிக்கடி ஆபாசமான பாடங்கள் சிலவற்றை நடத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கிறிஸ்துதாஸ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் ஆசிரியர் மீது தவறு இல்லை என்றும், அவர்மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்…… திமுகவுடன் கூட்டணி வைத்த அதிமுக….. பரபரப்பு சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் திமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 8 வார்டுகளில் திமுக நான்கு இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இரு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் திடீர் திருப்பமாக இரண்டாவது வார்டு திமுக உறுப்பினர் ஆதரவுடன் அதிமுகவின் கணேஷ் தாமோதரன் பேரூராட்சி […]

Categories
மாநில செய்திகள்

கரூர் மாணவி தற்கொலை…. திடீர் திருப்பம்…. ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் பாலியல் சீண்டலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகத் தான் இருக்க வேண்டும் என்று மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், குற்றவாளியை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  மாணவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை… சசிகலா பற்றி மனம் திறந்த ஓபிஎஸ்… பரபரப்பு பேட்டி…!!!

சசிகலா மீது ஆரம்பம் முதலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஓபிஎஸ் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

வந்துட்டேன் …மீண்டும் வந்துட்டேன்னு சொல்லு… அரசியலில் கலக்கும் மன்சூரலிகான்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்த மன்சூரலிகான் மீண்டும் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது அதனால்  அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதியின் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செய்து தருவோம் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோவில் சிக்கிய…அமைச்சர் வழக்கில் திடீர் திருப்பம்… பாதிக்கப்பட்ட பெண் கடத்தல் …!!!

கர்நாடகாவில் ஆபாச வீடியோ புகாரின் சிக்கிய அமைச்சர் வழக்கில் ,சம்பந்தப்பட்ட இளம் பெண் கடத்தப்பட்டதாக அவரின் பெற்றோர்  புகார் அளித்திருப்பது திடீர்  திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சரான பாஜக  ரமேஷ் ஜர்கிஹோலி ,ஆபாச வீடியோவில் இளம்பெண் ஒருவருடன் இருக்கும் வீடியோ ,சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம்… அப்படிப்போடு…!!!

புதுச்சேரியில் எதிரும் புதிருமாக இருந்து வந்த காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் திடீர் திருப்பமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: திடீர் திருப்பம்… ரஜினி கட்சி தொடங்கும் தேதி மாற்றம்…!!!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31 வெளியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி குறித்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எல்லாமே நாடகம்” தாலி கட்டும் நேரத்தில்…. எழுந்த பெண் போட்டோவுடன் வெளியிட்ட காரணம் ….!!!

தாலி கட்டும் நேரத்தில் கொஞ்சம் பொறுங்கள் என் காதலன் வருவான் என்று கூறி மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆனந்த் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ருந்தனர். திருமணத்தின்போது மணமேடையில் மணமக்கள் இருந்தனர். அப்போது அவர்களின் குடும்ப முறைப்படி திருமணத்திற்கு சம்மதமா என மாப்பிள்ளை கேட்க, மணப்பெண் அதற்கு சம்மதம் இல்லை என்று கூறியதோடு தன் காதலன் வருவான் நான் அவனுடன் செல்வேன் என்று […]

Categories

Tech |