Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ…. குழந்தைகள் உட்பட 5 பேர்…. தீயில் கருகி பலி….!!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரும் திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக மூழ்கி இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இரண்டு பெண்களும், மூன்று குழந்தைகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள், சில மணி நேர போராட்டங்களுக்கு மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. மேலும் தீயில் […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பை சுற்றியுள்ள வனப்பகுதி…. வெப்ப அதிகரிப்பினால் நேர்ந்த விளைவு…. இத்தாலியில் புகை மண்டலமாக மாறிய நகரம்….!!

இத்தாலியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியை சுற்றியுள்ள வனப் பகுதியில் வெப்ப அதிகரிப்பினால் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் சிசிலியின் புறநகர்ப் பகுதியில் கடானியா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த கடானியாவில் வசித்து வரும் பொது மக்களின் குடியிருப்புகளை சுற்றியும் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பினால் இந்த வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீயினால் அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு ஏதேனும் ஏற்படாமல் […]

Categories

Tech |