Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்ற டிராக்டர்… பற்றி எறிந்த வைக்கோல்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு…!!

டிராக்டரில் வைக்கோல் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது மின்கம்பி உரசியதால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் குப்பன் என்பவரின் டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கும் போது திடீரென உயர் அழுத்த மின்கம்பி டிராக்டர் டிப்பர்யில் இருந்த வைக்கோலின் மீது உரசியதால் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்… கொழுந்து விட்டு எறிந்த தீ… தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி…!!

திடீர் தீ விபத்து காரணமாக கொழுந்துவிட்டு எரிந்த வைக்கோல் போரை தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்குச் சொந்தமான வைக்கோல் போர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படைவீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories

Tech |