பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ராங்க் (49) திடீரென மரணம் அடைந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஜேசன் 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட் கார்ட்டூன் ஆன பவர் ரேஞ்சர்ஸில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் மொத்தம் 127 எபிசோடுகளில் கிரீன் ரேஞ்சராக நடித்துள்ளார். இவர் பவர் ரேஞ்சர் கதாபாத்திரம் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் திரை உலக பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
Tag: திடீர் மரணம்
கடலூர் மாவட்டம் மன்னார்குப்பம் அருகில் உள்ள நெய்வேலி 19 வட்டம் என்எல்சி குடியிருப்பில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி நிரந்தர தொழிலாளி ஆவார். கணேசன் நேற்று முன் தினம் இரவு பணிக்காக மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2 வது சங்கத்திற்கு சென்றார். அப்போது சுரங்க நுழைவாயில் விரல் ரேகை பதிவு செய்துவிட்டு சுரங்கத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து சக தொழிலாளர்கள் அவரை […]
கர்நாடகா மாநிலம், விஜயநகர மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்வாமி. இவருக்கும் அதேகிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்வாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த உறவிர்கள் அவருக்குச் சோடா குடிக்கக் கொடுத்துள்ளனர். அதைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வாமி மேடையிலேயே மயங்கிய விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு […]
தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சமீபத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்ற அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை […]
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட புதிய ஆட்சியாளராக ஆகாஷ் பொறுப்பேற்றார். இதனை அடுத்து உயரதிகாரிகள் பலர் புதிய ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் […]
ஆலியா பட் நடிப்பில் வெளியான 2 ஸ்டேட்ஸ் என்ற படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்த ஷிவ் குமார் சுப்பிரமணியம் நேற்று மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி பாலிவுட் பிரபலங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் tu hai mera sunday, Hichki, Nail Polish, Rocky Handsome என்ற பல படங்களில் நடித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷிவ் குமார் சுப்பிரமணியம் மகன் மூளை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தற்போது ஷிவ் […]
கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா பெங்களூரில் உள்ள கும்பல் கோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதையடுத்து நடிகை சௌஜன்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடமும் விசாரணை செய்தார். அப்போது நடிகை சௌஜன்யா எழுதிவைத்த மரண குறிப்பு ஒன்று கண்டறியப்பட்டது. அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவரது தற்கொலைக்கு அவர் […]
3 முறை தேசிய விருதை பெற்ற பிரபல நடிகை திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1978 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தின் மூலம் 73 வயதான சுரேகா சிக்ரி திரையுலகில் தன் காலடியை வைத்துள்ளார். இதனையடுத்து இவர் தொலைக்காட்சித் தொடர், இந்தி மற்றும் மலையால படங்களில் தன்னுடைய நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே அவர் 3 திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் […]
தேசிய லாட்டரியில் பெருந்தொகையை பரிசாக பெற்ற பிரித்தானிய இளைஞர் ஒருவர் தனது 23-வது அகவையில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பெல்பாஸ்ட் என்ற பகுதியில் வசித்து வந்தவரும், உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவருமான கல்லும் பிட்ஸ்ப்பற்றிக் எனும் இளைஞன் தனது பெற்றோரின் மளிகை கடையில் வேலை செய்து வந்த நிலையில் தேசிய லாட்டரியில் 390,000 பவுண்ட் எனும் பெருந்தொகையை பரிசாக பெற்றுள்ளார். மேலும் அவருக்கு தனது 17 வயதில் சொந்தமாக […]
பிரபல தெலுங்கு நடிகர் வேதம் நாகையா உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். பிரபல தெலுங்கு நடிகர் நாகையா (77) உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், ஆந்திராவின் குண்டூரில் உள்ள தேச்சவரம் கிராமத்தில் காலமானார். இவர் அல்லு அர்ஜுன் நடித்த வேலன் படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும் ஸ்பைடர், பாகமதி, நாகவல்லி, ராமையா, ப வஸ்தேவயா, ஏ மாயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது […]
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அதிமுக எம்பி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
சிவகங்கை திருப்பத்தூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பா ஊரணி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் உள்ள சிறையில் தண்டனை பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு முழங்காலில் பிரச்சினை இருந்ததாகவும், அதனால் அதிக வலி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை காவல்துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]
மேற்குவங்கத்தில் அதிகமான தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் 200 க்கும் அதிகமான தெரு நாய்கள் மேற்கு வங்கத்தில் பாங்குறா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் என்ற பகுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் விலங்குகளிடமிருந்து தான் பரவியது என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நாய்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அந்த இறந்த நாய்களின் […]
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அனைத்து நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது. 60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றியவர் சாந்தா,.புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியில் இவர் முன்னோடியாக கருதப்படுகிறார். மூச்சுத்திணறல் காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது […]
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் மகளும் பிரபல கல்வியாளருமான பேராசிரியர் சித்ரா கோஸ் இன்று காலமானார். நேதாஜியின் அண்ணன் மகளான சித்ரா கோஷ்(90) கொல்கத்தாவில் இன்று காலமானார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் கல்விக்காகவும், இளம் தலைமுறையினர் நலனுக்காகவும் பாடுபட்டவர். அரசியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து கல்வி சேவையில் ஈடுபட்டு இருந்தார். அவர் ‘விமன் மூவ்மெண்ட் பாலிடிக்ஸ் இன் பெங்கால், ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ், லைஃப் அண்ட் […]
திரை உலகில் மிக பிரபலமான நர்சிங் யாதவ் இன்று திடீரென உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் (52) இன்று திடீரென காலமானார். அவர் சிறுநீரக தொடர்பான பிரச்சினையால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் விஜய் நடித்த […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காலமானார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார். எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் […]
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்எல்ஏவுமான யசோதா சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான யசோதா சற்றுமுன் காலமானார். அவர் உடல் நலக்குறைவால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவர் 1980 முதல் 1984, 2001 முதல் 2006 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் […]
பிரபல மலையாள திரைப்பட இளம் இயக்குனர் மாரடைப்பால் இன்று திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள திரைப்பட இளம் இயக்குனர் நரணிப்புளா ஷாநவாஸ் இன்று அகால மரணம் அடைந்தார். அது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாரடைப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 2015ஆம் ஆண்டு கறி […]
தமிழகத்தின் முன்னாள் அமைச்சரான எஸ்.ஆர்.ராதா உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ்நாட்டின் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார். அவர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வந்தார். இவர் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் உள்ளிட்டோருடன் மிக நெருக்கமான உறவில் இருந்தவர். சென்னை ராஜீவ்காந்தி அரசு […]
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகர் தவசி (60) புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல்வேறு நடிகர்களும் முன்வந்து உதவி செய்தனர். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார். அவரின் உணவு குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். […]
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான லாஸ்லியாவின் தந்தை திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அவருக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளங்களில் பல ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை லாஸ்லியா மற்றும் இயக்குனர் சேரன் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.