தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் […]
Tag: திடீர் முடிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். நடிகர் விஜயை தளபதி என்று அழைக்கப்படுவர். தளபதி தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டுக்கு பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு படம் வெளியாக சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு […]
ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. தற்போது ரேப்போ வட்டி விகிதம் 5.90% உயர்ந்துள்ளது. கடைசியாக செப்டம்பர் மாதம் இறுதியில் ரிசர்வ் வங்கி ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ரிசர்வ் வங்கி கூடுதல் கொள்கை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கடைசியாக செப்டம்பர் 28-30 […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் […]
குழந்தை பெற்றுக் கொள்ள நயன்தாரா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9 ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த கையோடு இவர்கள் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடினர். தற்போது ஸ்பெயின் மற்றும் துபாயில் இரண்டு மாதங்களாக சுற்றுலா சென்றுள்ளனர். சமீபத்தில் துபாயில் விக்னேஷ்சிவன் பிறந்தநாளை கலக்கலாக கொண்டாடினார் நயன்தாரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் […]
சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த அழகான கதாநாயகிகளில் வாணி போஜனும் ஒருவர் ஆவார். இவர் முன்னணி நடிகைகளே வாயைபிளக்கும் அளவுக்கு கைவசம் பெரும்பாலான படங்களை வைத்துள்ளார். ஆனால் அண்மை காலமாக இவர் காணாமல் போய்விட்டாரோ..? என எண்ணும் அளவுக்கு சத்தம் இல்லாமல் இருந்து வந்தார். இதனிடையில் இரண்டெழுத்து கொண்ட அந்த கோவா நடிகருடன் எங்கேயும் எப்போதும் என வாணி போஜன் சுற்றித் திரிவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக வாணி போஜனை இயக்குனர்கள் அணுக முடியவில்லை. அத்துடன் பட […]
நடிகர் சமந்தா கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சமந்தா தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவர் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு படங்களில் கவர்ச்சியாக நடிப்பதோடு மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா பேமிலி மேன் வெப் தொடரில் அதிக கவர்ச்சியாக நடித்ததுதான் சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு முக்கிய […]
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆகவும் பணியாற்றி வருகிறார். சமீப காலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் என்பதாலோ என்னவோ? உதயநிதி ஸ்டாலின் பெயர் தமிழக அரசியலில் ஓயாமல் ஒழிப்பதை கேட்க முடிகிறது. இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்து அரசியல் களத்தை […]
மர்மமான முறையில் உயிரிழந்த கணியாமூர் பள்ளி மாணவியின் உடலை இன்று பெற்றோர் தரப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவர்களின் பெற்றோரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் கதறி அழுது கொண்டே தனது பிள்ளையின் உடலை 11 நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்டனர். இதற்கிடையே மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்க கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பலத்த பாதுகாப்போடு மாணவியின் […]
கொரோனாவால் திரிஷா எடுத்த திடீர் முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 19 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழில் மட்டுமன்றி பிற மொழி படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். நடிகை திரிஷாவிடம் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, சுகர், ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல ஆர்வம் காட்டி […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை தற்போது வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் […]
நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் தாயார் காலமானதையொட்டி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இடத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனையடுத்து முதலமைச்சர் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், “நன்றி, வணக்கம் என்றால் […]
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் செய்யவுள்ளதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் வங்கிகளில் 100% ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளும் தங்குதடையின்றி வழங்கப்படும் என மாநில வங்கியாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த முடிவுக்கு தற்போது வங்கி ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்து தொடங்காத நிலையில் வங்கிகளில் 100% ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வரும் 20ஆம் தேதி […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் கைதிகள் 400 பேரை சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியாது என அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ள செய்தி தலிபான் பயங்கரவாதிகள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்க அரசுக்கும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தினருக்கும் இடையே சென்ற பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அனுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் […]
பிக்பாஸ், பிரபலமான அபிராமி திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பலரின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ன் மூலம் பலரின் மத்தியில் புகழ் பெற்றவர் அபிராமி. அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்தார். எப்பொழுதும் இவர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வருவார். எனவே அவரின் பெயரில் போலியான கணக்குகள் டுவிட்டர் மற்றும் டிக்டாக்கில் அதிகரித்துவிட்டது. அதனால் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு முற்றிலுமாக வெறியேறுவதற்கு முடிவு […]