Categories
தேசிய செய்திகள்

இரவு முழுவதும் ஒரே பகுதியில்…. சுற்றி சுற்றி வந்த கார்…. ரூமுக்குள் 19 வயது பெண் மயக்கம்…. திடுக்கிடும் சம்பவம்…!!!

கேரள மாநில காசர்கோடு பகுதியில் வசித்து வந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டின் கதவானது நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது மாடல் அழகியின் உடல் முழுவதும் காயங்களோடு மயங்கி கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களால் தனக்கும் ஆபத்து”… அதிக போன்கால்ஸ்… திடுக்கிடும் தகவல்களை கூறிய ஹேமந்த்…!!!!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் அவரின் கணவர் ஹேமந்த். சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஹேமந்த் […]

Categories
மாநில செய்திகள்

வெயிட் பண்ணுங்க மக்களே….. இன்னும் நிறைய அதிர்ச்சி காத்திருக்கு….!! ராஜேந்திர பாலாஜி குறித்து அமைச்சர் சா.மு நாசர் பேட்டி….!!!

ராஜேந்திர பாலாஜியின் ஊழல்கள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும் என பால்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் நேற்று தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலேயே 83 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஊழல் செய்த 10 அமைச்சர்களின் பெயர்களில் எடப்பாடி […]

Categories
உலக செய்திகள்

2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி 2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை கணித்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது. சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஒரு வருடமாக கொரோனாவில் அனைவரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விருப்பமில்லாத திருமணம்… 24 நாட்களில் முடிந்த வாழ்க்கை… புதுமணப்பெண் விபரீத முடிவு…!!!

திருவேற்காடு அருகே திருமணமான 24 நாட்களில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு கஸ்தூரிபாய் அவென்யு என்ற பகுதியில் ஜெயராமன் (25) என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் அவர், அதே பகுதியை சேர்ந்த ரக்ஷனா (21) என்ற பெண்ணை கடந்த மாதம் 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது ரக்சனா மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… அடுத்தடுத்து பரபரப்பு தகவல்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி தொடர்ந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன. அவரின் உடற்கூறு ஆய்வில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் முகத்தில் இருந்த காயங்கள் சித்ராவின் நகக்கீறல்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு”… திடுக்கிடும் பல மர்மங்கள்… கண்டறிந்த போலீசார்.. !!

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பல திடுக்கிடும் புதிய நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் சென்ற ஜூன் மாதம், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, சுஷாந்தின் காதலி ரியா, தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இந்நிலையில், சுஷாந்த் இறப்பதற்கு முன் தனது பெயரை, […]

Categories
உலக செய்திகள்

இலங்கை தாதாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியீடு… திடுக்கிடும் தகவல்…!!!

இலங்கை தாதா அங்கொட லொக்கா உயிரிழப்பு தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழலாக இருந்தவர் தாதா அங்கொட லொக்கா. அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கோவையில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்துள்ளார். கோவை காளப்பட்டியில் தனது காதலியுடன் வசித்து வந்த அவர், சென்ற மாதம் ஜூலை 4 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் […]

Categories

Tech |