நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிகள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 8 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும், 4 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் அதிமுக , மற்றும் திமுக கூட்டணி கட்சி இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் திட்டச்சேரி பேரூராட்சியில் 14வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலியபெருமாள் பதவியேற்பு முடிந்தவுடன் திமுக மாவட்ட அலுவலகத்திற்கு சென்று தமிழ்நாடு மீன் வளர்ச்சி […]
Tag: திட்டக்குடி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தையை தெருவில் தெரு நாய்கள் கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருந்ததியர் தெருவில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் குழந்தையைக் கவி சென்று செல்வதை கண்ட பொதுமக்கள் நாயைத் துரத்தியதில் குழந்தையைப் போட்டுவிட்டு நாய் அங்கிருந்து சென்று விட்டது. மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இதுபோல இறந்த குழந்தைகள் இப்பகுதியில் […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிகளில் மக்காச்சோளம் பயிர்களில் படைப்புழு தாக்கம் அதிவேகமாக பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக உரம், பூச்சிமருந்துகள் மானிய விலையில் வழங்க வேண்டும் என பொது மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.