Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் வாரிசு…. படப்பிடிப்பிற்கு தடை இல்லை…. திட்டமிட்டப்படி நடைபெறுவதாக தகவல்….!!!!

வாரிசு படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்‌. இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ் ராஜ், சாம், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்கும்.. எந்த மாற்றமுமில்லை – பள்ளி கல்வித்துறை

திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories

Tech |