Categories
தேசிய செய்திகள்

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை… நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலே நாடு பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்கும் ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட வேண்டும் என்று பலரும் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிடும் திட்டம் ஏதாவது உள்ளதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் அதற்கு பதில் அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார […]

Categories

Tech |