உலகில் வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளில் ஒன்றான சவூதிஅரேபியாவில் மலை சுற்றுலாவில் புரட்சியை ஏற்படுத்த, சவூதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஒரு புது உலகளாவிய கனவுத்திட்டத்தை கடந்த 2017 ஆம் வருடத்தில் அறிவித்தார். அந்த வகையில் பரவலாக பாலைவனப் பகுதிகள் அதிகம் காணப்படும் சவுதியில், பாலைவனத்தை சோலைவனமாக மாற்றுவதே இந்த திட்டமாகும். பெல்ஜியத்தின் அளவு பரப்பளவு உடைய ஒரு பாலைவனத்தை என்.இ.ஓ.எம் (அல்லது) நியோம் எனப்படும் உயர் தொழில்நுட்ப நகர-பிராந்தியமாக மாற்றுவது முக்கியமான திட்டம் ஆகும். […]
Tag: திட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது ப்ளூ லைன் மற்றும் கிரீன்லைன் ஆகியவை பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் பர்ப்பிள் லைன்,ஆரஞ்சு லைன், ரெட் லைன் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆரஞ்சு லைன் மெட்ரோ சென்னையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இதில் நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையில் பனகல் பூங்கா […]
சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தலைநகரை அழகு படுத்துவதற்கு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் எழில் கொஞ்சும் மெரினா கடற்கரையை ஆகாயத்தில் சென்றவரே பார்த்து ரசிக்க கூடிய வகையில் ரோப் கார் வசதி ஏற்பாடு செய்யப்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி முனை வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் வசதி போன்று வருவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதனைப் போலவே நேப்பியர் பாலத்தில் […]
“மேரா பெஹ்லா ஸ்மார்ட் போன்” திட்டத்தின் கீழ் பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தரமான புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தவும், உலக சுகாதாரம் வாய்ந்த வேகமாக நெட்வொர்க்கை அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான சலுகை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன்படி ஏர்டெல் கடந்த ஆண்டு அக்டோபரில் தனது பயனர்களுக்கு புதிய ஸ்மார்ட் போன் கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியது. இந்த சலுகை புதிய 4G ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து, பின்னர் அதிக விலை உள்ள ஏர்டெல் திட்டங்களும் ரீசார்ஜ் […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை ஏடிஜிபி வனிதா தொடங்கி வைத்தார். சென்னை ரயில்வே போலீஸ் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா தலைமை தாங்கி பேசினார். அதில் ஏடிஜிபி வனிதா தெரிவித்ததாவது” கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ரயில்வே போலீசாரால் 780 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் காணாமல் […]
நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது குழந்தைங்களுக்கு அவர்களின் தனித்திறனை கண்டறிய உதவும் விதமாக கல்வியின் குறிக்கோள் அமைய வேண்டும். எனவே குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை ஆற்றலை உணரும் விதமாக பேசுதல், செயல்பாடுகள், கலைவினை செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலமாக குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே இன்றைய தேவை. பாடல், […]
இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச பயணத்தை எளிதாகவும் அடையாளத் திருட்டிற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்காகவும் இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் பாஸ்போர்ட் சேவா திவாஸ் தினத்தை முன்னிட்டு இந்த தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். பாஸ்போர்ட் […]
அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் மாணவியரின் விவரங்களை வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்ற […]
ஏழை எளிய மக்கள் பொங்கி சாப்பிட ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் கஜானா காலியாகி நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதன் காரணத்தினால் இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம், பிற மானியத் திட்டங்கள் மற்றும் வரி சலுகைகள் தொடர்ந்து செயல்படுத்த படுவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பது ஏழை எளிய மக்களுக்கு பேரிடியை கொடுத்திருக்கிறது. மேலும் நிதிநிலை மோசமாக […]
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனம் நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் சேவையை வழங்கி வருகின்றது. இது தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். இந்த திட்டமானது தற்போது 443 மாவட்டங்களில் அமலில் இருக்கிறது. 153 மாவட்டங்களில் பகுதியாக அமல் படுத்தப் பட்டிருக்கிறது. மேலும் 148 மாவட்டங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் வசதியே கிடையாது. இந்த நிலையில் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய தொழிலாளர் […]
அக்னிபாத் எனும் இந்த திட்டத்தின் மூலமாக ராணுவத்தில் மூன்று படைப் பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் அக்னி வீர் எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட இருக்கின்றனர். இதற்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தில் இளமையான வீரர்கள் இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவர்கள் நான்கு வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே […]
தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன் திட்டமாக வளர்ந்து வருகிறது. இந்திய அரசால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் சிறிது நாள் கழித்து அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்துகொள்ளலாம். தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சில அதிரடி மாற்றங்களை நிறைவேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு எடுத்துள்ளார். அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 100 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 100 மாவட்டச் செயலாளர்களில் 20 சதவீதம் பெண்களும், 25% இளைஞர்களுக்கும், 10% பட்டியல் இனத்தைச் சேராதவர்களுக்கும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலையும் பெற்று விட்டார் திருமாவளவன் என்று தகவல் […]
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், […]
பாதுகாப்பு என்ற கோணத்தில் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக தபால் அலுவலகம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தபால் அலுவலகத்தில் நல்ல வட்டியும் கிடைக்கின்றது. அந்த வகையில் தபால் அலுவலகத்தின் சூப்பர்ஹிட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்தால் போதும் அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக வட்டி பணத்தை பெறுகிறீர்கள். வயது முதிர்ச்சி அடையும் போது மொத்த தொகையும் திரும்ப கிடைக்கின்றது. மேலும் இந்த அஞ்சல் அலுவலக […]
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் இனி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9-12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற ஊரக திறனாய்வு தேர்வு எனப்படும் trust தேர்வு மதிப்பெண் மற்றும் பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும் […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-5 ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை இன்று முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கெண்டிருப்பதை உறுதி செய்யவும் […]
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 10வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதன்பின் மாநில தலைவர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் துறை சார்ந்த அமைச்சர் பங்கேற்க […]
தங்க நகைகளுக்கான லோன் கொடுக்கும் திட்டத்தை முத்தூட் பைனான்ஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு செய்வதை பலரும் பாதுகாப்பாக நினைக்கின்றனர். இந்த தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் தனியார், அரசு வங்கிகள், தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு லோன் கொடுத்து வருகின்றன. ஏர்டெல் பேமென்ட் வங்கியின் மூலமாக தற்போது முத்தூட் பைனான்ஸ் தங்க நகைகளுக்கு லோன் கொடுக்க திட்டமிட்டு உள்ளது. இந்த தங்க நகை கடனுக்கு செயலாக்க கட்டணம் […]
எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலமாக ஆசிரியருக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில் கருத்தாளர்கள் பயிற்சி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அளவில் எழுத […]
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கலுக்கான 2 நாட்கள் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பேசிய பன்னீர்செல்வம், இன்று தேர்தல் நடந்தால் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கூறியுள்ளது. இனி வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை என அனைத்து தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் நிலையை உருவாக்க […]
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் மக்களின் நலனிற்காக அதிகப்படியான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. அதில் ஒன்றான கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் பற்றி காண்போம். கிராம சுரக்ஷா திட்டம் போஸ்ட் ஆபீஸில் சிறந்த திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நீங்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட விரும்பினால் இந்த திட்டத்தை தாராளமாக தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் 1411 ரூபாய் முதலீடு செய்துகொள்ளலாம். மேலும் முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் பெற்றுக்கொள்ளலாம். […]
தேசிய தொழிற் பயிற்சி திட்டம் தொடர்பாக இங்கு நாம் தெளிவாக பார்ப்போம். பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்திய அரசு தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கவனம் திறன் பயிற்சி மற்றும் முதன்மையான துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதோடு, தனியார் நிறுவனங்களில் தொழில் பயிற்சியையும் உள்ளடக்கியுள்ளது. திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் புதிய பட்டதாரிகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் போது […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றோம். மேலும் 2021 – 22 ஆம் ஆண்டில் 1997 கிராமப் பஞ்சாயத்துகளில் ரூபாய் 627 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் அதை இன்றைக்கு நான் தொடங்கி […]
இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 4848 செவிலியர்களுக்கு ரூபாய் 18 ஆயிரமாக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்த தொடர்ந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்ற.து அந்த திட்டத்தில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் பணியாற்றும் 4848 செவிலியர்களுக்கு மாத சம்பளம் பதினெட்டாயிரம் ரூபாயாக […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்கு வரும் 24ஆம் தேதி சேலம் வருகிறார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 23ஆம் தேதி தனி விமானம் மூலம் சேலம் வந்து ஓமலூரில் இருந்து மேட்டூர் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. […]
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். eScholarhip , உதவித்தொகை என்பது மாணவர்கள் தங்களின் கல்வி தேவைகளை நிறைவேற்ற நிதி உதவிக்கான வெகுமதி ஆகும். தமிழக அரசு eScholarhip சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்பள்ளி அல்லது கல்லூரிக் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு பல உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது. தமிழக அரசில் ஏழை குழந்தைகளுக்கு ஏராளமான உதவித்தொகை சேவைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் eScholarhip மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகைகளின் […]
பிரதமர் மோடி அறிவித்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் சுமார் இரண்டு கோடி பேர் அதனை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்த காரணத்தினால் இலவச இணைப்பு பெற்ற சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகள் ஒருமுறைகூட சிலிண்டர் வாங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் 2016 ஆம் ஆண்டில் பிரதமர் […]
பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்டவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு 3% வட்டியும், அதிகபட்சமாக 4.5% வட்டியும் எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது. வட்டி விகிதங்கள் […]
ஆண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் உங்கள் செல்ல மகனின் எதிர்காலத்திற்கு கூட நீங்கள் சேமிப்பினை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளதோ அதேபோல ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய அஞ்சல் துறை இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தையின் பெயரில் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் […]
அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் வாழ்நாள் முழுவதும் பென்சன் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம் மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY). 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம். அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு […]
லட்சக்கணக்கில் லாபம் அள்ளித்தரும் சிறுசேமிப்பு திட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். 1000 ரூபாய் முதலீட்டில் 18 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படி பாதுகாப்பான முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரிஸ்க் எடுக்க விரும்புவோர் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் பணத்தை போடுவார்கள். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். […]
விவசாயிகளுக்கு மாதம் 900 ரூபாய் வழங்கும் திட்டம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு என நிலையான வருமானம் வழங்கும் வகையில் அவர்களுக்காக மாதம் 900 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருந்தார். இந்த பணத்தை பெறுவதற்கு ஒரு கண்டிஷனும் உள்ளது. இது போக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த திட்டத்தில் விவசாயிகள் மாதம் 900 ரூபாய் பெற வேண்டுமென்றால் அவர்கள் நாட்டு மாடுகளை வளர்க்க […]
143 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் உணவு சார்ந்த சில பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. 143 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்து உள்ளது. தற்போது 18% ஜிஎஸ்டி விகிதாசாரத்தில் உள்ள 92% பொருள்களை 28% விகிதாசாரத்தில் மாற்றுவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதனால் சில அத்தியாவசியப் பொருட்கள் முதல் பல்வேறு சரக்குகள் மீதான […]
பெண்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதிலும் பெண்களுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் உத்யோகினி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலமாக ஏழை பெண்கள் தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதற்கு நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், பல்வேறு […]
143 பொருட்களுக்கான ஜி எஸ் டி வரியை உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பளம், வெல்லம், சாக்லேட், கலர் டிவி, பவர் பேங்க் கடிகாரம், சூட்கேஸ், கைப்பை, குளிர்பானங்கள், துணி வகைகள் , தோல் பொருட்கள், கண்ணாடி பிரேம்கள், உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி.யை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்துவரும் நிலையில் ஜி எஸ் டி வரியையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் 8.45 கி.மீ. சுரங்கப்பாதையை பிரதமர் மோடி வருகின்ற 24-ந்தேதி திறந்து வைக்க இருக்கிறார். காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதி முதல் பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.2,027 கோடியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ஒரு நாள் பயணமாக வருன்கிற 24-ந்தேதி பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். சம்பா மாவட்டத்தின் பாலி கிராமத்தில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின […]
சென்னை கலைவாணர் அரங்கில் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் நிர்வாக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “நிர்வாக பணிகளில் ஈடுபட இருக்கும் உங்களிடம் சிறப்பான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்களுக்காக பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அதற்கு தான் இந்த பயிற்சி முகாம். கோட்டையில் அமர்ந்து கொண்டு நாங்கள் என்னதான் திட்டம் திட்டினாலும், அதனை சரியான முறையில் மக்களிடம் கொண்டு போய் […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திடம் தமிழக அரசு உறுதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சில மாநிலங்கள் பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. சில மாநிலங்களில் அது பரிசீலனையில் இருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்கு பிறகு குடும்பத்தினருக்கு மாதாந்திர […]
பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் ஆதார் அட்டையை கட்டாயமாக்க இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டுடன் சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழை இணைக்க மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக சில மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தி பரிசோதித்து அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை திட்டத்தில் திருத்தம் செய்வதற்காக ஆதார் கார்டுடன் சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் இணைப்பதற்கு மத்திய […]
நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைகளுக்கும் உறுதியான வீடு வழங்க அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றது. மக்களின் பங்களிப்பால் மட்டுமே இந்த வீடுகளை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் நவீன வசதிகளை கொண்டதாகவும், மகளிருக்கு அதிகாரமளிக்கும் அடையாளமாகவும் திகழ்கிறது. மேலும் நாட்டின் ஒரு பகுதியான வலிமையான வீடு வழங்கிய […]
இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய நாள்முதல் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து அனைத்து வேலைகளையும் ஆன்லைன் வாயிலாக செய்து வருவதால் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து வேலைகளும் வீட்டில் இருந்தே செய்யப்படுகிறது. அவ்வாறு வீட்டில் இருந்து பணிபுரிவோர் நாளொன்றுக்கு அதிகளவு டேட்டா தேவைப்படுகிறது. இந்நிலையில் பிரபல நெட் ஒர்க் நிறுவனமான ஜியோவில் வாடிக்கையாளருக்கு அதிக டேட்டா கிடைக்கும்படியான போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி […]
தமிழகத்தில் மொத்தம் 2672 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகள் சுகாதாரமாகவும் பாதுகாப்பானதாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பிற துறைகளுடன் இணைந்து செயல்பட மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக “நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 5120 சுகாதார பணியாளர்கள் 2179 உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களும் சேர்ந்து மருத்துவமனைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பணியில் […]
தமிழக சட்டமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது சம்பந்தமாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை முழுவதும் கணிணிமயமாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 11 மது உற்பத்தி நிறுவனங்கள், 9 பீர் உற்பத்தி நிறுவனங்கள் ,1 ஒயின் உற்பத்தி நிறுவனங்கள் வாயிலாக மதுவகைகள் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யபடுகிறது. இதில் உற்பத்தி துவங்கும் இடம்முதல் விற்பனை செய்யும் இடம்வரை மொத்த […]
ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதனால் தபால் அலுவலக திட்டங்கள் கிராமப்புற மக்கள்,மிடில் க்ளாஸ் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடாக மட்டுமல்லாமல் நல்ல வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. இத்திட்டத்தில் தொடர்ந்து சிறு தொகையை முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் தபால் அலுவலக தொடர் வாய்ப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் […]
மத்திய அரசு மூலமாக பெண்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இதில் பார்ப்போம். பெண்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்காக, மத்திய அரசு இலவச தையல் இயந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் 50,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 20 வயது முதல் 40 வரையிலான பெண்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இலவசமாக தையல் […]
2022-23ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் வெறும் 46 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்கல்விக்கு […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]