Categories
பல்சுவை

பெண் குழந்தைகளுக்கான…” செல்வமகள் திட்டம்”… என்னென்ன பயன்கள்..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பெற்றோர்களே உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உள்ளதா? உடனடியாக நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்திய தபால் துறையின் கீழ் இங்க திட்டம் செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 38 தொகுதிகளில்… பாஜக போட்டியிட திட்டம்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இனி தமிழகத்தில் “எந்த ரேஷன் கடையிலும்” பொருட்கள் வாங்கலாம்..!!

தமிழகத்தில் இந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ரேஷன் கார்டுதாரர்கள் முகவரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே வாங்க முடியும். முகவரியை மாற்றி சென்றால், அந்த விவரத்தை உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு முகவரி உட்பட கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டது. நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன முறையில் “ஆண்மை நீக்கம்”… அவசர சட்டத்திற்கு ஒப்புதல்… பாகிஸ்தான் அரசு அதிரடி..!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே ” கல்வி உதவித்தொகை”… வெளியான புதிய உதவித் திட்டம்..!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பெண்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை m-tech மற்றும் M.E இரண்டு ஆண்டுகள் படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20 பேருக்கு உதவித்தொகை கிடைக்கும்.ஏரோஸ்பெஸ் இன்ஜினியரிங் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், ஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ராக்கெட் இன்ஜினியரிங் படிக்கும் மாணவிகளுக்கு இது பயன்பெறும். ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை: “நிவாரணம் ரூ.4500 தருகிறோம்”… போன் வந்தா வங்கி கணக்கை சொல்லிடாதீங்க..!!

பிரதமரின் கொரோனா நிவாரணமாக 4500 ரூபாய் வழங்குவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகின்றது. வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று கூறி பிரதமர் மோடி கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் கொடுக்கப் போகிறார். இதில் முதல் கட்டமாக ரூபாய் 25 ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் அனுப்பப்படும். அதனால் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கூறுங்கள் என்று பேசுகின்றனர். அதை நம்பி மக்கள் கூறும் வங்கி கணக்கு விவரங்களைப் […]

Categories
தேசிய செய்திகள்

சீனா – டெல்லி இடையே விமான சேவை… ஏர் இந்தியா திட்டம்… விரைவில் தொடக்கம்…!!!

சீனாவில் இருந்து டெல்லிக்கு வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 4 விமானங்களை ஏர் இந்தியா இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதுள்ள காலகட்டத்தில் பன்னாட்டு விமான சேவைகள் இந்தியாவின் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில் சீனாவில் பீஜிங்கில் இருந்து டெல்லிக்கு வருகின்ற நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் நான்காம் தேதி என நான்கு விமானங்களை இந்தியா இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அந்த தகவலை சீனாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் மாதம் ரூ.5000 கிடைக்கும் ? இப்பவே செய்யுங்க …!!

மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY). இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த ஜம்மு காஷ்மீர்… திட்டம் தீட்டும் பாகிஸ்தான்… வெளியான தகவல்…!!!

ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பண்டிகை காலங்களில் இந்துக்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வகுப்புவாத விளைவுகளை உருவாக்கும் முயற்சியில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளது என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. உளவுத்துறை அளித்த தகவலில், “ஜம்மு காஷ்மீரில் இந்து ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான பகுதிகளில் தாக்குதலை நடத்துவதற்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

 தீபாவளி பண்டிகை… 200 சிறப்பு ரயில்கள்… ரயில்வே வாரியம் அதிரடி திட்டம்…!!!

வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு மாநிலங்களில் 200 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் திட்டம் தீட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை காலவரையின்றி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த மே மாதம் 12ஆம் தேதி 30 ராஜதானி சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் ஒன்றாம் தேதி 200 சிறப்பு ரயில்களும் அதன்பிறகு […]

Categories
உலக செய்திகள்

வெள்ளி கிரகத்துக்கு விண்கலம்… இஸ்ரோவுடன் இணையும் பிரான்ஸ்… 2025 ஆம் ஆண்டு அனுப்ப திட்டம்…!!!

வெள்ளி கிரகத்துக்கு வருகின்ற 2025 ஆம் ஆண்டில் விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பிரான்ஸ் செயல்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமாக திகழும் இஸ்ரோ, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் மங்கள்யான் என்ற திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. மேலும் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டமான சந்திராயன்1 மற்றும் சந்திராயன் 2 ஆகிய திட்டங்களை மேற்கொண்டது. இவற்றைத் தொடர்ந்து வெள்ளி 2 கிரகத்தின் மீது பார்வையை செலுத்தியுள்ள இஸ்ரோ,வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு விண்கலம் அனுப்ப […]

Categories
தேசிய செய்திகள்

தூத்துக்குடி உட்பட 7 விமான நிலையங்கள்… ஓடுபாதை நீட்டிக்க விமான நிலைய ஆணையம் அதிரடி திட்டம்…!!!

தூத்துக்குடி விமான நிலையம் உட்பட 7 விமான நிலையங்களில் ஓடு பாதைகளை நீட்டிப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சமயத்தில் மிகப்பெரிய விமானங்கள் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அதற்கு நீளமான ஓடுபாதைகள் தேவைப்படும் என்ற காரணத்தால் அந்த விமான நிலையங்களின் ஓடுபாதைகள் மேலும் நீட்டித்து மேம்படுத்தப்படுவது வழக்கம். அவ்வகையில் தூத்துக்குடி விமான நிலையம் உட்பட மேலும் 7 விமான நிலையங்களின் ஓடு பாதைகளை நீடிப்பதற்கு இந்திய விமான […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை பெருக்க சீனா திட்டம்… பென்டகன் எச்சரிக்கை…!!!

சீனா தனது அணு ஆயுதங்களை வருகின்ற 10 ஆண்டுக்குள் இரு மடங்காகப் பெருக்க திட்டம் தீட்டியுள்ளது. சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்து வருகின்ற 10 ஆண்டுகளுக்குள் இரு மடங்காக பெருக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதில் நிலம், கடல் மற்றும் வான் வழியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாக ஏவக்கூடியவை உட்பட பல்வேறு ஆயுதங்கள் அடங்கியுள்ளன. இத்தகைய தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை பென்டகன் கூறியுள்ளது. தென்சீனக் கடலில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள், தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவில் […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு திட்டமா… “3 ஆண்டுகளுக்கு வேலையே செய்ய வேண்டாம்”… வீடுதேடி வரும் சம்பளம்… வியக்கவைத்த தொண்டு நிறுவனம்..!!

வேலை செய்யாமல் ஊதியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்று முடிவெடுத்துள்ளது  ஜெர்மனியில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அது பலரது ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும் திட்டமாகும். My basic incom என்ற தொண்டு நிறுவனம் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது . திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1200 யூரோக்கள் மூன்று வருடங்கள் வேலையே  செய்யாமல் ஊதியமாக வழங்கப்படும். ஊதியம் பெரும் மூன்று வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செய்ய […]

Categories
உலக செய்திகள்

4 லட்சம் பேருக்கு தினம்தோறும் கொரோனா பரிசோதனை… இங்கிலாந்து அரசு அதிரடி திட்டம்…!!!

இங்கிலாந்து அரசு நாள்தோறும் நான்கு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் நாள்தோறும் 28,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தினம் தோறும் நான்கு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனடியாக தெரிவிக்கும் வகையில் புதிய பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அரசு, உமிழ்நீர் மூலமாக கொரோனா பாதிப்பு உடனடியாக உறுதி செய்யும் பரிசோதனைக் கருவியை வடிவமைப்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டம்… புதிய வேலைவாய்ப்பு அமைப்பு தீர்மானம்… பிரதமர் மோடி…!!!

மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் 4ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்… ஆயுதங்களை குவித்துள்ள பாகிஸ்தான்…!!!

காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதியில் மோதலை தீவிரபடுத்த பாகிஸ்தான் அதிக அளவு வான்வெளி வாகனங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் மோதலை மேலும் தீவிரமாக்க மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானின் ஆளில்லா வான்வெளி வாகனங்களை நிறுத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதற்காக பாகிஸ்தான் சீனாவிலிருந்து காய்ஹாங்-4 யுஏவியை அதிக எண்ணிக்கையில் வாங்கியிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன. பிரிகேடியர் முகமது ஜாபர் இக்பால் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவத்தின் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு இதற்காக சீனாவுக்கு சென்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனிற்கு பொன்விழா… எம்சிஏ திட்டம்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கருக்கு பொன் விழா கொண்டாட எம்சிஏ செய்ய திட்டம் தீட்டியுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான 50 ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாகி கேப்டனாக உயர்ந்தவர் மும்பையை சேர்ந்த சுனில் மனோகர் கவாஸ்கர். 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது – பிரதமர் மோடி

எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள் பற்றிய மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள், IIT, IIM, NIT மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி நமது பழைய கல்வி திட்டம், எதிர்பார்த்த பலனை தரவில்லை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் சரிந்த பொருளாதாரம்…. புதிய திட்டம் வகுத்த அதிபர்…!!

பிரிட்டன் அரசு அந்நாட்டின் மினி பட்ஜெட்டை ஒரு வருடத்திற்குப் பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இன்று அறிவிக்க உள்ளது. உலகளவில் பல நாடுகள் வைரஸ் பாதிப்பால் சுகாதார நெருக்கடியில்  மட்டுமின்றி பொருளாதாரத்திலும்நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தேசிய புள்ளிவிரத்தின் அலுவலகமான ஓ என் எஸ் பிரிட்டனின் பொருளாதாரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 25% புள்ளிகள் ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டதென்று கூறுகிறது.  இந்த […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவி… முதல்வர்!!

சேலம் எடப்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடனுதவிகளை வழங்கினார். கூட்டுறவு வங்கி மூலம் சுமார் ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனால் சேலத்தில் சுமார் 7,038 பேர் பயனடைவர். சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுர் அணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் எடப்பாடியில் உள்ள பயணியர் […]

Categories
தேசிய செய்திகள்

அலங்கார பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என பாஜக அரசு நினைத்து கொண்டிருக்கிறது: ஸ்டாலின்!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.5000, நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் செய்யாமல், விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஊரடங்கின் பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் விவசாயிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும் ஆக்கபூர்வமான நிவாரணங்களை கொடுக்காமல் அலங்கார பேச்சுகள் […]

Categories

Tech |