Categories
உலக செய்திகள்

“உங்களால தா கொரோனா வந்துச்சு!”…. சீனரை வெளுத்து வாங்கிய பெண்….!!

கனடா நாட்டில் ஒரு பெண், சீனாவை சேர்ந்த ஒரு நபரை திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள மொண்ட்ரியல் பகுதியில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு Ken Mak என்ற சீனாவை சேர்ந்த நபர் தன் காதலியுடன் வந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், அவரின் அருகில் சென்று, “நீங்கள் சீனாவை சேர்ந்தவரா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் ஆமாம் என்று கூறியிருக்கிறார். உடனே கோபமடைந்த அந்த பெண், “உங்களால் தான் கொரோனா உருவானது, சீன […]

Categories

Tech |