Categories
மாநில செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகள்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவு…!!!!!

வடசென்னை அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைந்து முடிக்க மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாவது திட்டத்திற்கான பணிகளை சனிக்கிழமை அவர் பார்வையிட்டுள்ளார். இந்த நிலையில் 800 மெகா வாட் திறனுடைய இந்த திட்டத்திற்கான தற்போது பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளிர்ந்த நீரை கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணிகள் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் நிலக்கரி கொண்டு செல்லும் […]

Categories
தூத்துக்குடி தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்தியாவிலேயே முதல்ல இது தான்… “கிரீன் போர்ட்” என்ற பெயரை பெற்று பெருமை… துவங்கப்படும் பல கோடி மதிப்புள்ள திட்டங்கள்…!!!

62 கோடி ரூபாய் திட்ட பணிகளை வ. உ. சி. துறைமுகத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவடைந்த பணிகளை காணொலி மூலம்  நேற்று(பிப்25) திறந்துவைத்துள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துறைமுக சபை தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் […]

Categories

Tech |