தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர். இவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கே.எஸ் அழகிரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். பின்தங்கிய சமுதாய மக்களின் நலன்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டவர் […]
Tag: திண்டிவனம் ராமமூர்த்தி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அதன் பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவர் 1981 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் காலகட்டங்களில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் […]