அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென்று நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது. தற்போது திண்டுக்கல் சீனிவாசன் நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Tag: திண்டுக்கல் சீனிவாசன்
தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவராக இருந்த முத்தையா தேவர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருடைய 43-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள முத்தையா தேவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுக கட்சியின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார் ஜக்கையன், பெரிய […]
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்று வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதி […]
அண்ணா தொழிற்சங்க பேரவை தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நேர்காணல் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் “கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அப்பொழுது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திறம்பட செயலாற்றி அதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அக்கழகம் எதிர்க்கட்சியான போதும் சிறிதும் தொய்வில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. […]
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், […]
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ” திமுக தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி வருகிறார். ஆனால் […]
பொங்கல் பரிசு பணம் வேறு எங்கேயும் போகாது டாஸ்மாக் கடைக்கு வந்து விடும் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. […]
திருக்குறளை எழுதியது அவ்வையார் என்று பிரசார மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் […]
கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழமொழியை தவறாக கூறிய சம்பவம் கூட்டத்தில் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]