Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! 1கிலோ ரூ.2,500… எகிறி அடித்த மல்லிகை பூ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 கிலோ மல்லிகை பூ 2,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்வதால் பூக்கள் செடி களிலேயே அழுகி வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கும் முன்பு 1 கிலோ மல்லிகை பூ 1,000 ரூபாய்க்கும் குறைவாக […]

Categories

Tech |