Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. திடீரென நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த கோவில் மலையில் இருப்பதால் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் சேவை, ரோப் கார் வசதி போன்றவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் செல்வதையே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாளை இந்த மாவட்டத்திற்கு….. உள்ளூர் விடுமுறை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதம் 27ஆம் தேதி பாலாலயா பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோபுர உச்சியில் உள்ள சிலைகள், பிரகாரம் அனைத்தும் வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்நிலையில் நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஃபுல் போதையில் வெறியான ஓட்டுனர்கள்…. நடு ரோட்டில் அரை நிர்வாண கோலம்….. சாலையில் கட்டி புரண்டு அட்டூழியம்….!!!!!

போதையில் 2 பேர் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் எதிரே‌ ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த ஆட்டோ ஸ்டாண்ட்டை சேர்ந்த 2 ஓட்டுனர்கள் மது போதையில் அரை நிர்வாணத்தில் கட்டி புரண்டு சாலையில் சண்டை போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ. 5 கோடி மதிப்பீட்டில்…. புதிதாக கட்டப்படும் குளிர்பதன கிடங்கு…. அமைச்சர்கள் திடீர் ஆய்வு….!!!!

குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டை சேர்ந்த விவசாயிகள் கடந்த 20 வருடங்களாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்று தற்போது ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் குளிர் பதன கிடங்கு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கிடங்கில் சுமார் 1000 டன் காய்கறிகள் வரை இருப்பில் வைத்துக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிரிப்டோ கரன்சியில் முதலீடு” டெலிகிராமில் வந்த மெசேஜால் ரூ. 1 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

வாலிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை காவல்துறையினர் மீட்டு ஒப்படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சிலர் செல்போனுக்கு வரும் குறுந்தகவல் மற்றும் பொய்யான செய்திகளை நம்பி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் பொதுமக்களை ஆன்லைன் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரித்து வருவதோடு, யுபிஐ, வங்கி கணக்கு எண், ஆதார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வங்கி கணக்கை புதுப்பித்து கொள்ளுங்கள்” ஒரே கிளிக்கில் ரூ. 12,000 அபேஸ்….. போலீஸ் அதிரடி….!!!!

தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால், ஆன்லைனில் பொதுமக்கள் பல்வேறு விதமான வேலையை வீட்டில் இருந்தபடியே முடித்துக் கொள்கின்றனர். அதோடு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இப்படி மக்களிடம் இணையதள பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஆன்லைன் மோசடிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் சமீப காலமாகவே வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என்கிட்ட கொடு” குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தரேன்…. ரூ 10 லட்சத்தை நைசாக பேசி சுருட்டிய வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!!!

பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்புதூர் என்ற பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திடீரென 10 லட்ச ரூபாய் கடன் தேவைப்பட்ட நிலையில், ரமேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவரிடம் குணசேகரன் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று தருமாறு கூறியுள்ளார். அதன்படி ரமேஷ்பாபுவும் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து 10 லட்ச ரூபாயை வாங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜீப் மீது அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…..!!!!

ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபரான அமல் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு தன்னுடைய ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். இந்த வாகனத்தை வின்னிமேத்யூ என்பவர் ஓட்டினார். இந்த ஜீப் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் அருகே வாலிபர் கொலை… 6 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

இளைஞரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6-ம் தேதி ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது உதயகுமார் என்பவருக்கும் தங்கராஜுக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதயகுமாரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறை சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டி…. வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு….!!!!

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சூழல் சுற்றுலா மையத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர்கள் பூங்கா, குதிரை சவாரி, ஜிப்லைன், பரிசல் சவாரி போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளை தற்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிருஷ்ண ஜெயந்தி விழா” கோவிலுக்கு வருகை புரிந்த குட்டி ராதைகள்….. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேஆர்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வந்தனர். இந்த குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்தனர். அதன் பிறகு சிறப்பாக ஆடி பாடிய குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே தணக்கன்குளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் வண்டி வாய்க்கால் பகுதிக்கு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் குமார், சரக்கு வேன் ஓட்டுனர்கள் பாண்டியன் மற்றும் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளின் கள்ளக்காதலை கண்டித்த பெற்றோர்…. வாலிபரின் வெறிச்செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே பச்சலாக்கவுண்டனூர் பகுதியில் ராஜேந்திரன்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு அமுதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்ட நிலையில், பக்கத்துக்கு ஊரை சேர்ந்த காளிமுத்துவுக்கும், அமுதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமுதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு காளிமுத்துவையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து தக்க சமயம் பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தின விழா” தேசியக்கொடி ஏற்றும் கலெக்டர்…. மாவட்டம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையடுத்து காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில்….. மீண்டும் ரோப் கார் சேவைகள் தொடக்கம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் ரோப் காரில் செல்லும்போது நகரின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு விரும்புகின்றனர். இந்த ரோப் கார்களில் மாதத்திற்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கட்டுப்பாட்டை இழந்த கார்கள்” சாலையில் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

திடீரென நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், இவருடைய மனைவி மகாலட்சுமி, மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் கிருஷ்ணா ஆகியோர் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறிய கார் சாலையின் ஓரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொல்லப்பட்ட மெக்கானிக்…. கொலையாளியை அடித்து கொன்ற பொதுமக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் டிவி மெக்கானிக்காக வேலைப்பார்த்து வந்த தங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதே பகுதியில் வசித்து வந்த உதயகுமாரும், தங்க ராஜாவும் சேர்ந்து ஒரு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்வதற்கு அப்பகுதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. 480 கிலோ புகையிலை பறிமுதல்…. போலீஸ் அதிரடி…..!!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாணார்பட்டி அருகே கொசவபட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் மொத்தம் 480 கிலோ இருந்தது. இதனையடுத்து குடோனில் இருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அருவியில் தவறி விழுந்த வாலிபர்…. 4-வது நாளாக தேடும் பணி தீவிரம்…. அதிகாரிகள் ஆய்வு….!!!!

அருவியில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு கடந்த 3-ஆம் தேதி அஜய் பாண்டியன் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாறை மீது ஏறி நின்ற அஜய் பாண்டியனை அவருடைய நண்பர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென கால் வழுக்கி அருவிக்குள் அஜய் பாண்டியன் விழுந்துவிட்டார். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றி…. வெளியான தகவல்….!!!

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும் மொத்தம் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். இதில் கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த அணியினர் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞர்….. பதைபதைக்கும் வீடியோ காட்சி…. பெரும் அதிர்ச்சி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நீரோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அஜய் பாண்டியன் புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கொடைக்கானல் புல்லாவெளி அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் ⚠️ பதைபதைக்கும் காட்சிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!

இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தாராபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை நிறுத்தி காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. ரோப்கார் பராமரிப்பு பணிகள்…. வெளியான முக்கிய தகவல்….!!!

ரோப் கார் பராமரிப்பு பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் ரோப் காரில் செல்லும்போது நகரின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு விரும்புகின்றனர். இந்த ரோப் கார்களில் […]

Categories
மாவட்ட செய்திகள்

மருதாநதி அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு….. உபரி நீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி….!!!

கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு மருதாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 74 அடி ஆகும். ஆனால் பாதுகாப்பு கருதி 72 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அணையின் மேற்படிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 72 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் – மயிலாடுதுறை…. புதிய பயணிகள் ரயில் சேவை தொடக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதிதாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் முடக்கப்பட்டது. ஆனால் தொற்று தற்போது குறைந்ததால் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லையிலிருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் சேவையும் ஒன்றாகும். இந்த ரயில் திருநெல்வேலி, ஈரோடு மற்றும் மயிலாடுதுறை இணைப்பு பயணிகள் ரயிலாக இருந்தது. இந்த ரயில் திண்டுக்கல்லுக்கு வந்ததும் ஈரோடு மற்றும் மயிலாப்பூருக்கு தனித்தனியாக பெட்டிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடிக்கு துணி எடுத்த நபர்…. பணம் கொடுக்காமல் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

நூற்பாலையில் ரூ.2 கோடி மதிப்பிலான துணி வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வசித்து வருபவர் பூபதி. இவர் அந்த ஊரில் பருத்தியிலிருந்து  செயற்கை இழையிலிருந்தும் கிடைக்கும் பஞ்சை மூலப்பொருளாக கொண்டு நூலாக மாற்றும்  நூற்பாலை  ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த தினேஷ்குமார் ஜாங்கிட் என்பவர் பூபதிக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து  தினேஷ்குமார் ஜாங்கிட் பூபதியிடம்  2 கோடி மதிப்புள்ள துணியை  வாங்கியுள்ளார்.  ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை …. மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ….!!!

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது . திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு சோதனை நடத்தினர். இதன் பிறகு மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் உள்ள  பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களின் அறைகள்  உட்பட 3 அறைகளில் 3 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதனால விழுந்திருக்குமோ… இறந்து கிடந்த காட்டெருமை… வனத்துறையினரின் தகவல்…!!

பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மலைப்பகுதியிலிருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து காட்டெருமை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு கால்நடை உதவி இயக்குனரான டாக்டர் ஹக்கீம் தலைமையிலான மருத்துவ குழுவினர் வந்து காட்டெருமையை பரிசோதித்து பார்த்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் கூறும்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடிக்கொண்டிருக்கும் போதே… மளமளவென பற்றி எரிந்த கார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சென்ற கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் ஊராட்சி குழு தலைவரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆகஸ்ட் 1 – ஆம் தேதியன்று ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்று அரசு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருடன் தி.மு.க. துணைச்செயலாளரான கருத்தராஜா என்பவரும் ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியில் வசிக்கும் கார் டிரைவரான சாமியப்பன் என்பவரும் உடனிருந்துள்ளனர். அந்தக் கார் போடிகாமன்வாடி பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால்… உடல் நசுங்கி பலியான பெண்… திண்டுக்கல்லில் நடந்த கோர விபத்து..!!

அரசு பேருந்து மோதி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கராஜபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வரும் பழனியம்மாள் உள்ளிட்ட 2 பெண்களை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேகத்தடை அருகில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்திலிருக்கும் பின்புற சக்கரத்தில் பழனியம்மாள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எப்படி சிக்குச்சின்னு தெரியல… வவ்வாலுக்கு நேர்ந்த சோகம்… மின்தடையால் மலைப்பகுதி மக்கள் அவதி…!!

மின் வயரில் தொங்கும் வவ்வால்களால் மலை கிராம பகுதியில் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை மலைப்பகுதியில் அத்திப் பழம் சீசன் அமோகமாக ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அத்திப்பழங்களை என்பதற்காகவே வவ்வால்கள் அதிக அளவு மலைப் பகுதிக்கு வந்து மின் வயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விடுகிறது. இதனால் பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மலை கிராமப் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணி இருப்பா…. பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து அணைப்பட்டி பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான வீரியகாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில்  மர்மநபர்கள் கோவிலிலிருந்த  2 உண்டியல்களை பெயர்த்தெடுத்து சுமார் 500 மீட்டர் காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கோவிலின் நடையை திறந்த பூசாரியும், நிர்வாகியுமான கொண்டன் செட்டி என்பவர் உண்டியலை காணவில்லை என அதிர்ச்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 540 ஓவியங்கள்… சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவி…. குவியும் பாராட்டுக்கள்…!!

சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் விலங்கியல் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் சோபியா என்ற மாணவி “எனது பூமி” என்ற தலைப்பின் கீழ் 148 அடி நீளத்திலான காகிதத் தாளில் 540 ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மாணவியின் ஓவியத்திற்காக அருங்காட்சிய அலுவலரான குணசேகரன் முன்னிலையில் “ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” அமைப்பினர் அங்கீகாரம் செய்து மாணவிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு… மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரம்… அதிகாரிகளின் ஆய்வு…!!

மருதாநதி அணையில் 2 கோடி ரூபாய் செலவில் மதகுகளை சீரமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் மருதாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மதகுகள் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் அணையின் அமைக்கப்பட்ட மதகுகள் துருப்பிடித்து அரிப்பு ஏற்பட்டு, தற்போது தண்ணீர் கசிந்து வருகின்றது. இந்நிலையில் அதிகாரிகள் மதகுகளை சீர் அமைப்பதற்காக நபார்டு வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் உதவி  பெற்றுள்ளனர். இதனை அடுத்து மருதாநதி அணையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்று வீசியதால்… சாய்ந்து விழுந்த மரம்… விரைந்து செயல்பட்ட மின்சார ஊழியர்கள்…!!

பலத்த காற்று வீசியதால் மரம் மின்கம்பத்தின் மீது விழுந்த விழுந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சள்பரப்பு பகுதியில் பலத்த காற்று வீசியதால் தனியார் தோட்டத்திற்கு சொந்தமான இலவமரம் வேரோடு சாய்ந்து மின் கம்பியின் மீது விழுந்துள்ளது. இதனை அடுத்து மின்கம்பிகள் முறிந்து, வயர்கள் அறுந்து அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்சார துறை ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் மரத்தை அகற்றி மின்கம்பத்தில் ஏற்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை காப்பாற்ற முயன்று… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆசிரியர் உட்பட 4 பேர் ஆற்றில்  குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.பாறைப்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சக்திவேலுக்கு தீனதயாளன் என்ற அண்ணன் இருக்கின்றார். இவருக்கு சத்திய பாரதி என்ற மகள் இருந்துள்ளார். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண ஞாபக சக்தி கூடும்… சாதனை படைத்த மாணவர்… நடைபெற்ற பாராட்டு விழா…!!

தனது விடாமுயற்சியினால் தோப்புக்கரணம் போட்டு ஆசிய அளவில் மாணவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் லாயிட்ஸ் ரோட்டில் அஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் பிரசன்னன் என்ற மகன் இருக்கின்றார். தற்போது இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் பிட்ஜெட் ஸ்பின்னர் கருவியை கண்டுபிடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் தோப்புக்கரணம் போடுவதை உலக சாதனையாக படைக்க வேண்டும் என்று தனது விடாமுயற்சியால் ஒரு நிமிடத்தில் 82 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதெல்லாம் வேணும்… நூதன முறையில் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விவசாயிகள் சாலையில் பாலை ஊற்றி தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசிற்கு முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொருளூர் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் வேளாண் சட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் பாலின் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என பாலை சாலையில் ஊற்றி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறாக பல்வேறு கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் விவசாய சங்க துணைத் தலைவரான முருக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படியும் மோசடி பண்றாங்களா…. மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மருத்துவரின் பெயரில் முகநூல் போலி கணக்கு தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவரான இளம்வழுதி என்பவரின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கப்பட்டு பணமோசடி நடைபெற்றது வந்துள்ளது. இவ்வாறாக அரசியல் பிரமுகர் மற்றும் உயரதிகாரிகளின் பெயரிலும் போலியான முகநூலில் கணக்கு தொடங்கி பண உதவி கேட்பது போல் ஒரு மர்ம கும்பல் பணம் மோசடியில் ஈடுபட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… திருமணமான வாலிபர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளியான அவரது காதலனை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காயன்பட்டி கிராமத்தில் பாலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 7 – ஆம் தேதியன்று காக்காயன்பட்டி உள்ள மலைப்பகுதிக்கு சென்று செல்வராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து பாலுசாமி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு… சிரமப்படும் கர்ப்பிணி பெண்கள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கர்ப்பிணி பெண்கள் சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையானது தற்போது குறைந்து வருகிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் முகக்கவசம் அணிந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. இதனை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக நீண்ட நேரம் சமுக இடைவெளியின்றி வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் காத்திருக்கும் அறையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எப்படி ஆச்சுன்னு தெரியல… அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… பற்றி எரிந்த தீயால் பரபரப்பு….!!

தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் முனிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குட்டிக்கரடு பகுதியில் சொந்தமாக தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றிய ஆரம்பித்த அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேசிக் கொண்டிருந்த நண்பர்கள்… சட்டென நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் நடந்த கோர விபத்து..!!

சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில்  இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டாம்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தண்ணீர்பந்தம்பட்டி கிராமத்தில் இருக்கும் அரசு உர தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பழனிசாமி அவருடைய நண்பரான சந்திரசேகரன் என்பவருடன் தொழிற்சாலையின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து எரியோட்டில் இருந்து வேகமாக சென்ற கார் சாலையில் நின்று கொண்டிருந்த பழனிசாமி மற்றும் சந்திரசேகர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவங்களால இப்படி ஆகிட்டு… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மணல் கடத்துவதற்கு பயன்படுத்தபட்ட லாரி மற்றும் ஜேசிபி எந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளியன்வலசு கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் சாலையின் ஓரங்களில் இருக்கும் மணல்களை ஜே.சி.பி எந்திரம் மற்றும் லாரியின் மூலம் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். இதனை அடுத்து மணல்களை அள்ளும் போது வெள்ளியன்வலசு கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி முன்னிலையில் திடீரென சாலை மறியல் செய்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… கொரோனாவால் மேலும் 21 பேர் பலி… திண்டுக்கல்லில் தொடரும் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 21 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று முன்தினம் வரை 491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் ஏழு பேர் பெண்கள் ஆவர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 17 பேரும், திண்டுக்கல் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் கொரோனா… மேலும் 3 பேர் பலி… வெளியான பரபரப்பு தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மற்றும் 60 வயது முதியவர்கள் இரண்டு பேர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 83 வயது முதியவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேற்று வெளியான தளர்வுகள்… மீண்டும் திறக்கப்பட்ட கடைகளால்… குவிந்த பொதுமக்கள்..!!

திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் காய்கறி கடைகள் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டிடம் ஒன்று வியாபாரிகளின் நலனுக்காக கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து வியாபாரிகள் பலரும் காந்தி மார்க்கெட் பகுதி அருகே சாலை ஓரத்தில் கடைகள் வைத்து அதன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம இப்படி பண்றாங்க..! போலீசுக்கு வந்த தகவல்… பதறி ஓடிய கும்பல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய கும்பல் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி குளத்தில் அனுமதியின்றி டிராக்டர்களில் கிராவல் மணல் அள்ளுவதாக நேற்று முன்தினம் எரியோடு காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டர்களை அப்படியே நிறுத்திவிட்டு ஓடியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நோயாளிகளின் நலனுக்காக… சரக்கு ரெயிலில் வந்த ஆக்சிஐன்… அதிகாரி அளித்த தகவல்..!!

திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 90 டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து வந்த சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றால் நோயாளிகளுக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்படுவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் மரணத்தை தழுவும் நிலை ஏற்படுகிறது. எனவே நோயாளிகளின் நலனுக்காக வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஆக்சிஜன் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்திற்கு வடமாநிலத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஆக்சிஜன்களில் தென்மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மாவ ஏன் இப்படி பண்ணுன..? மகன்களின் வெறிச்செயலால்… தந்தைக்கு நடந்த சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே தாயை சரமாரியாக தாக்கிய தந்தையை மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்கட்டான்பட்டியில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான வனராஜ் ( 51 ) என்பவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வனராஜ் கோபத்தில் அருகில் இருந்த கத்தியால் ஈஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரி அலறி துடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த […]

Categories

Tech |