Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளாச்சு யாரும் கண்டுக்கல..! ஆத்திரமடைந்த கிராம மக்கள்… திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டன்பட்டி கிராமம் செல்லும் வழியில் 20 அடி அகலம் கொண்ட வாய்க்கால் ஒன்று உள்ளது. அந்த வாய்க்காலையும், அதன் அருகே உள்ள தரைப்பாலத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை அகற்றக்கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டன்பட்டி கிராம மக்கள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு பகுதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே-2 எல்லாரும் தயாரா இருங்க..! ஆலோசனை கூட்டத்தில்… தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நிலக்கோட்டை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், வருகின்ற இரண்டாம் தேதி காலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் கொண்டு செல்லப்படும். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிக்காம இருக்க முடியாதாடா..! கண்டித்த தாய்க்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மது அருந்தியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாட்டார்பட்டியில் பெரியகருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் (26) என்ற மகன் இருந்தார். இவர் திருப்பூரில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க போயும் பலனில்ல..! முதியவர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தீராத வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்குபட்டியில் சுந்தரம் (75) என்பவர் வசித்து வந்தார். இவர் சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் எந்த சிகிச்சையிலும் நோய் குணமடையாததால் அவர் மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“விவசாயம் செழிக்க வேண்டும்”..! மண்ணை வைத்து சிறப்பு பூஜை… விவசாயிகள் உறுதிமொழி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் விவசாய மண்ணுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதற்கு மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக தலைவர் பொன்.மணிவேல் தலைமை தாங்கினார். அந்த பூஜையில் தொழில்நுட்ப பண்ணை மேலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வன்னியபட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ம.மூ.கோவிலூர் பிரிவு அருகே லியாகத்அலி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட பணியில் சாரம் கட்டி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மின்னழுத்த கம்பி ஒன்று எதிர்பாராதவிதமாக பால்சாமி மீது உரசியதில், தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாவது அலையால் விதிக்கப்பட்ட தடை… கஞ்சித் தொட்டி திறந்து… வியாபாரிகள் பரபரப்பு போராட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தமிழக அரசு சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து வியாபாரிகள் கஞ்சித்தொட்டியை திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல வருஷமா சொல்றோம்..! ஆத்திரமடைந்த கிராம மக்கள்… தர்ணா போராட்டத்தால் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டைக்காரன்பட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆறு வருடங்களாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்ததையடுத்து நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்காக கோட்டைக்காரன்பட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். ஆனால் அங்கு வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பி சென்று விட்டதால், கோபமடைந்த பொதுமக்கள் திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… பழ வியாபாரிக்கு நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கார் மோதி மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பழ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜெகநாதபுரத்தில் சரவணக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அதன் பிறகு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்-மதுரை நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது மதுரை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் அதிரடி உத்தரவால்… பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடை… பொதுமக்கள் அவதி..!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் திண்டுக்கல்லில் இருந்து மற்ற ஊர்களுக்கு பேருந்துகள் எத்தனை மணி மணி வரை இயக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இருப்பினும் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு ரயில் பயணங்களில் வந்தவர்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு 8 மணிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிரடி உத்தரவால் மூடப்பட்டவை… வெறிச்சோடி காணப்பட்ட தலங்கள்… பல தரப்பினரும் கோரிக்கை..!!

தமிழக அரசு அறிவித்துள்ள தடையால் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் அனைத்தையும் மூட அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுற்றுலா சுற்றுலா தலங்கள் கடந்த 19-ஆம் தேதி மாலையில் மூடப்பட்டன. மேலும் செட்டியார்பார்க், பிரையண்ட் பார்க், படகு குழாம் ஆகியவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழக்கடை வியாபாரியிடம் தில்லு முல்லு… சந்தேகத்தில் சிக்கிய பெண்கள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி செய்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் வசித்து வரும் சந்தனமேரி என்பவர் பழக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய கடையில் இரண்டு பெண்கள் பழம் வாங்கியுள்ளனர். அந்த பழத்திற்கு 500 ரூபாய் நோட்டை இரண்டு பெண்களும் சேர்ந்து சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த 500 ரூபாய் நோட் வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இதுக்கு தான் அதிக மவுசு..! ஊரடங்கால் விலை அதிரடி வீழ்ச்சி… வியாபாரிகள் வருத்தம்..!!

திண்டுக்கல்லில் கொரோனா ஊராடங்கினால் வாழை இலைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் பகுதியில் உள்ள வாழை இலைகள் சுமார் 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் வெளி மாநிலங்களிலும், தமிழகத்திலும் இதற்கு நல்ல மவுசு உள்ளது. மேலும் திருமண மூகூர்த்தங்கள் வைகாசி மாதத்தில் அதிகமாக இருக்கும். இதனால் வாழை இலையும் அதிக அளவில் தேவைப்படும். எனவே ரூ. 2000 வரை 400 இலைகள் கொண்ட ஒரு கட்டு விற்பனையாகும். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓய்வெடுக்க வந்த மு.க.ஸ்டாலின்… ஏரிச்சாலையில் நடைபயிற்சி… புகைப்படம் எடுத்துக் கொண்ட பொதுமக்கள்..!!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் கூக்கால் ஏரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி மேற்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன், மனைவி, மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கடந்த 16-ஆம் தேதி ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பகுதியில் உள்ள பாம்பார்புரம் நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர். கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டு வருகிறார். மேலும் அவர் ஏரிச்சாலையில் நடைப்பயிற்சியும் மேற்கொண்டார். அதேபோல் சுற்றுலா இடங்களை அவரது குடும்பத்தினரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… யாழி வாகனத்தில் உலா… சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை விழாவை முன்னிட்டு அம்மன் யாழி வாகனத்தில் அருள்பாலித்தார். கடந்த பங்குனி மாதம் பல்வேறு இடங்களில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாத திருவிழாவும் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் சிறப்பு வாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வங்கி ஊழியருக்கு உறுதியான தொற்று… அதிரடி நடவடிக்கையால் மூடப்பட்டவை… முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் ஆகியவை மூடப்பட்டது. திண்டுக்கல்லில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு தெருவில் அல்லது ஒரு வீட்டில் கொரோனா வைரஸால் 3-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தில் ஊடுருவிய தொற்று… தெருவுக்கு அதிரடி “சீல்”… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தில் வசித்து வரும் ஐந்து பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள தெருவுக்கு சுகாதாரத் துறையினர் “சீல்” வைத்தனர். திண்டுக்கல்லில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு தெருவில் அல்லது ஒரு வீட்டில் கொரோனா வைரஸால் 3-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி தடை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல கட்டுப்பாடுகள் விதிச்சிருக்காங்க..! இதை மறுபரிசீலனை செய்யணும்… வியாபாரிகள் போராட்டத்தால் பரபரப்பு..!!

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி கொடைக்கானலில் வியாபாரிகள் 2000 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 10-ஆம் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதற்கிடையே இன்று முதல் இரவு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அஜாக்கிரதையால இப்படி ஆயிடுச்சு..! பெண்களுக்கு நேர்ந்த சோகம்… நெஞ்சை உலுக்கிய சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி மோதியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிரியம்பட்டியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்தார். இவரும், அதே பகுதியில் வசித்து வரும் திருமலைசாமி என்பவரது மனைவி விஜயாவும் விட்டல்நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை ஒன்றில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கிரியம்பட்டியில் இருந்து நூற்பாலைக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோபாவம் அவரு கவனிக்கல..! முதியவருக்கு நேர்ந்த கொடூரம்… மனதை பதற வைத்த சம்பவம்..!!

திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதியதில் சக்கரத்தில் சிக்கி முதியவரின் கால் நசுங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் அந்தோணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு செம்பட்டி செல்வதற்காக வந்துள்ளார். அவர் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தப்படும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அந்தோணிராஜ் மீது வேகமாக மோதியது. அதில் அவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் வேலைக்கு போயிட்டாங்க… பட்டப்பகலில் துணிகர செயல்… மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கலில் ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 13 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் தற்போது வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் பித்தளைப்பட்டி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிரியங்கா என்ற மகள் உள்ளார். பிரியங்கா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே சார் நீங்களா..! வித்தியாசமான தோற்றத்தில்… நடைபயிற்சி செய்த அமைச்சர்..!!

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். தேர்தல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் மற்றும் பல தரப்பினரும் கொடைக்கானலில் நிலவிவரும் குளு, குளு சீசனை அனுபவிக்க அங்கு குவிந்துள்ளனர். அதன்படி கொடைக்கானலுக்கு கடந்த 15-ஆம் தேதி தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் வந்தார். கொடைக்கானலில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இதையடுத்து கடந்த 16-ம் தேதி மன்னவனூர் மற்றும் பூம்பாறை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி… தெருவுக்கு அதிரடி “சீல்”… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

திண்டுக்கல்லில் ஒரே பகுதியைச் சேர்ந்த 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் நகர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று ஒய்.எம்.ஆர்.பட்டி சோனைமுத்து தெரு பகுதியில் புதிதாக 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அந்த தெரு அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சுகாதாரத்துறையினர் அந்த தெருவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பலத்த காற்றுடன் பெய்த மழை… சாலையில் விழுந்த புளியமரம்… போக்குவரத்து பாதிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே எ.புதூரில் சூறைக்காற்று வீசியதால் புளிய மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. மேலும் மின்சார வயர் மீது அந்த மரத்தின் கிளைகள் விழுந்ததால் சாலையோரத்தில் இருந்த மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. சில இடங்களில் சூறக்காற்று காரணமாக வீட்டின் மீது மின் கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் பெய்த கனமழை… சகதியில் சிக்கிய சுற்றுலா வேன்… 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனப்பகுதியில் இருந்த சகதியில் சுற்றுலா வேன் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களில் இருந்து படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இந்நிலையில் நகரின் பல்வேறு இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் சுமார் அரைமணிநேரம் மிதமான மழையும், வனப்பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை… கோவில் நிர்வாகம் தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மேற்கு ரத வீதியில் சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாக கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்து சிறப்பு பூஜை, கொடிப்படம், தீபாராதனை நடைபெற்றது. லட்சுமி நாராயண பெருமாள் கொடியேற்றத்தை காண சிறப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த மழை… திடீரென சாய்ந்த மரம்… சலூன் கடை சேதம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையில் பேருந்து நிலையத்தில் இருந்த மரம் சாய்ந்ததில் அருகிலிருந்த சலூன் கடை சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மைநாயக்கனூர், கொடைரோடு, சல்லிப்பட்டி, பள்ளப்பட்டி, ஊத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. கொடைரோடு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்க போயும் பலனில்லை..! மாணவி எடுத்த விபரீதம் முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே உள்ள மச்சூரில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு செல்வி என்ற மகள் இருந்தார். இவர் பதினொன்றாம் வகுப்பு, கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் வயிற்று வலியால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது போலீசுக்கு தெரிஞ்சும் கண்டுக்கல… இப்போ இப்படி வந்து முடிஞ்சிருச்சு… திண்டுக்கல்லில் கொடூர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே கஞ்சா வியாபாரியை தொழில் போட்டி காரணமாக கழுத்தை அறுத்து கிணற்றில் வீசி சென்ற கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துரை அருகே அரண்மனைக்காரர் கிணறு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று ரத்தக்கறை பல்வேறு இடங்களில் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சின்னாளப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் அங்குள்ள கிணற்றில் துணிகள் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை பூட்டிட்டு தானே போனோம்..! அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லக்கையன்கோட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்த கடையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்திற்கு மதுபானம் விற்கப்பட்டது. இதையடுத்து இங்கு பணியாற்றிய விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அந்த பணத்தை கடந்த 15-ஆம் தேதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாம சிரமமா இருக்கு… மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க… பயணிகள் கோரிக்கை..!!

திண்டுக்கல்லில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பலகை செயல்படாததால் தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றனர். இதற்காக 6 நடைமேடைகள் உள்ளன. ரயில் பெட்டிகள் இந்த நடைமேடைகளில் நிற்கும் இடத்தை தெரிவிப்பதற்காக டிஜிட்டல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் பலகையில் ரயில்கள் வரும் போது பெட்டிகளின் எண் ஒளிரும் இதனால் பெட்டியை அறிந்து பயணிகள் தங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற முதியவருக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பூட்டப்பட்டிருந்த முதியவர் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் கமலம் (73) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சம்பவத்தன்று வெளியூருக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 15-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கும் தடையா..? இதை வன்மையாக கண்டிக்கிறோம்… பொதுமக்கள் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே 1,000 வருடம் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா ஆகியவை ராஜதானி பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் சார்பில் வருடந்தோறும் நடைபெற்று வந்தது. இதுதவிர பல்வேறு பண்டிகைகளின் போது வழிபாடு நடைபெற்று வந்தது. இந்த கோவில் தற்போது இயற்கை சீற்றம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று அச்சுறுத்தல்… ஆர்வம் காட்டும் பொதுமக்கள்… இருப்பு இல்லாததால் ஏமாற்றம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் 2-வது கட்ட தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதற்கிடையே கடந்த 15-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை… மீறியவர்களுக்கு அபராதம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 1,450 பேருக்கு முககவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் முககவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். சுகாதாரத் துறையினர் கொண்ட குழுக்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகமாலுதீன் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் கூட்டுறவு நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முக கவசம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்… கண்முன்னே நடந்த சோகம்… கதறி அழுத மகன்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் இரும்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானதில் மகன் கண் முன்னே தந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சிவசக்தி என்ற மகன் உள்ளார். சிவசக்தியுடன், கருப்புசாமி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தனது தம்பி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஊரிலிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க..! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பு… திண்டுக்கல்லில் கோர தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 10 நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்த 121 பேரில் 32 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சிறப்பு மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாததால இப்படி ஆயிடுச்சு..! சீக்கிரம் இதை அமைச்சு குடுங்க… பல தரப்பினரும் கோரிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு செல்லும் சாலையில் உகார்த்தே என்னும் நகர் உள்ளது. இங்கு தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கார் ஒன்று கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் கார் சுமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில்… வருவாய்த்துறை அமைச்சர்… சாமி தரிசனம்..!!

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 14-ஆம் தேதி வந்தார். அதன்பின் அவர் அங்குள்ள ஓட்டலில் தங்கினார். நேற்று முன்தினம் அதிகாலையில் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து சென்றார். அதன் பின் கோவிலில் நடந்த பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மலைக்கொழுந்து அம்மன், மலைக்கோவிலில் உள்ள போகர் சன்னதி ஆகிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது எங்கள இழிவுபடுத்துற மாதிரி இருக்கு..! பகிரங்க மன்னிப்பு கேட்கணும்… மாவட்ட ஆட்சியருக்கு பரபரப்பு மனு..!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மருத்துவர் சமூக நல சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். அதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் முடிதிருத்தும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுத்தேர்வை முன்னிட்டு… பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு… செய்முறைத் தேர்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு 150 மையங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த மே மாதம் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதே சமயம் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், பொதுத்தேர்வை தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வுகள் தொடங்கின. திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 252 பள்ளிகளில் பயிலும் 21 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் எழுத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் ஓய்வெடுக்க வந்த மு.க.ஸ்டாலின்… கட்சியினர் வரவேற்பு… போலீஸ் பலத்த பாதுகாப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வருகை தந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர். அதேபோல் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் அவர் தேர்தல் முடிந்ததையடுத்து தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுக்க முடிவு செய்தார். அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க தான் அதிகமா வாராங்க..! இவங்களுக்கு தடுப்பூசி போடுங்க… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா பரவலை தடுப்பதற்கு திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேப்போல் சிறப்பு முகாம் குடியிருப்பு பகுதிகளில் நடத்தி 45 வயது மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய இடங்களில் ஒன்றான காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடுமாறு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உழவு பணிக்கு சென்றவர்கள்… மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோம்பைப்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய உறவினர் டிராக்டர் டிரைவர் தவசி கடந்த 14-ஆம் தேதி உழவு பணி செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு டிராக்டரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மே 15 வரை எல்லாத்தையும் மூடுங்க..! மத்திய அரசு அதிரடி உத்தரவு… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!!

திண்டுக்கல் மலைக்கோட்டையில் கொரோனா பரவல் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கல்லூரி, பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் புராதன இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 15-ஆம் தேதி வரை அவற்றை மூடும்படி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவ வர மாட்டேன்னு சொல்லிட்டா..! தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பட்டியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவசங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை கேட்டோம் குடுக்கல…! கூட்டுறவு சங்க அலுவலகத்தில்… விவசாயிகள் பரபரப்பு போராட்டம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே விவசாயிகள் கூட்டுறவு சங்கம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டையில் கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. அங்கு சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் நகைக்கடன், பயிர்கடன் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ரசீதை காண்பித்து நேற்று முன்தினம் பெரிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நல பாதிப்பால் இறந்திருக்கலாம்..! ரோந்து பணியில் கண்டறியப்பட்ட உயிர்… பரிசோதித்த மருத்துவ குழுவினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே காட்டெருமை ஒன்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயனாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காட்டெருமை ஒன்று தொப்பசாமிமலை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டனர். உடனே அவர்கள் இதுகுறித்து அய்யலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை டாக்டர் ராஜ்குமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த மாதமும் கார்த்திகை உற்சவம்… பழனி முருகன் கோவிலில்… குவிந்த பக்தர்கள்..!!

சித்திரை மாத கார்த்திகை உற்சவம் பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் கார்த்திகை உற்சவ விழா ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதன்படி கார்த்திகை உற்சவ விழா இந்த மாதத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதன் பின் முருகப்பெருமானுக்கு 4.30 மணி அளவில் விளாபூஜையில் சந்நியாசி அலங்காரமும், வேடர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… நிரம்பி வழிந்த ஏரிகள்… பெருக்கெடுத்த நீர்வீழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் கனமழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரிகளும் நிரம்பி வழிந்தது. மேலும் உபரிநீர் வெளியேறி வருகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மழை பகுதிகளில் இருந்து பலத்த மழை காரணமாக நீரில் பாறாங்கற்கள், பாறைகள் ஆகியவை அடித்து வரப்பட்டு கொடைக்கானல்-வத்தலக்குண்டு […]

Categories

Tech |