திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. திண்டுக்கல்லில் சிறப்புவாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதன்படி சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு ரிஷப ஹோமம் காலை 5 மணி அளவில் […]
Tag: திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக சுற்றுலா வாகனம் சகதியில் சிக்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணிகள் பைன் மரக்காடுகள் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த இடமே மழை காரணமாக சகதிக்காடாக மாறியுள்ளது. அதில் சுற்றுலா வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக பல மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சகதியில் சிக்கிய சுற்றுலா வாகனம் நீண்ட நேரம் […]
திண்டுக்கல் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பழனி தாலுகா பகுதியை சேர்ந்த நாடக கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது அவர்கள் காளியம்மன், விநாயகர், கருப்பசாமி ஆகிய உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து இருந்தனர். மேளதாளம் முழங்க அங்கிருந்து ஊர்வலமாக சென்று உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் 600-க்கும் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இடி-மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது சில குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி கொடைக்கானல் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி இடி-மின்னலுடன் பலத்த மழை செய்தது. […]
திண்டுக்கல்லில் கணவர் மது போதையில் தகராறு செய்ததால் காதல் மனைவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருதிகவுண்டன்பட்டியில் தீனா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினரான கீர்த்தனா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா (1) என்ற பெண் குழந்தை ஒன்று […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சி உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளை இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி செய்த ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரியபித்தன்பட்டியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் ஒரு வருடத்திற்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கனியூர் பகுதியை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து சிலருடன் ஜோதிடர் சசிகுமார் தங்கவேலின் வீட்டுக்கு வந்து பூஜை […]
ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தின நிகழ்ச்சி திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ச்சி என்.சி.சி. சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அதிகாரி சந்தீப்மேனன் தலைமை தாங்கினார். இதில் என்.சி.சி. மாணவர்களுக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தொடர்பாக குறும்படம் காண்பிக்கப்பட்டது. அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாததால் அதனை தவிர்ப்பது குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். […]
திண்டுக்கல்லில் துணை நடிகர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இ.பி.காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் வீட்டில் இருந்துள்ளார். இவருடைய மனைவி தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தையல் கடையில் கணவன், மனைவி இரண்டு பேரும் இருந்தனர். அவ்வப்போது […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு டிராக்டரில் தப்பியோடிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜசேகர், காசி, சிலம்பரசன், செல்வராஜன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றில் கடந்த 11-ஆம் தேதி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அதனை கண்ட பொதுமக்கள் விளாம்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கொரோனாவால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பழனி அருகே கோரிக்கடவு கிராமத்தில் வசித்து வரும் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும், […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தரி, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் விற்பனைக்காக ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்காளி பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள உழவர்சந்தைக்கும், மண்டிக்கும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டில் கடந்த சில தினங்களாக விளைச்சல் அதிகமாக உள்ளதால் […]
திண்டுக்கல்லில் மின்வாரிய ஊழியரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணவாய்பட்டியில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டில் அனுமதி இல்லாமல் முறைகேடாக மின் இணைப்பு இருப்பதை மின்வாரிய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். இதையடுத்து ரூ.15,000 ஜெயபாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான ரங்கசாமி தான் அபராதம் விதிக்கப்பட்டதற்கு காரணம் என ஜெயபால் எண்ணினார். இதையடுத்து அவரிடம் […]
திண்டுக்கல்லில் தடுப்பூசி போடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை முன்பு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக கடந்த 12-ஆம் தேதி கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது தடுப்பூசி, பேரூராட்சி அலுவலர்களுக்கு முதலில் போடப்பட்டது. ஆனால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விளாபூஜை 4.30 மணி அளவில் […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னம்பட்டியில் சிக்கணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு வீரதிம்மு என்ற மகள் உள்ளார். வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலையில் சிக்கணன் மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் சிக்கணன், அவரது மனைவி மற்றும் மகளுடன் கடந்த 12-ஆம் தேதி தியேட்டரில் படம் பார்ப்பதற்காக மோட்டார் […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே 8 மாத கர்ப்பிணி பெண் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் சிவசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்தார். கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருச்சி மாவட்டம் கட்டாம்பட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி செய்த ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரியபித்தன்பட்டியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் ஒரு வருடத்திற்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கனியூர் பகுதியை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து சிலருடன் ஜோதிடர் சசிகுமார் தங்கவேலின் வீட்டுக்கு வந்து பூஜை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் 2-வது அலை தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 42 பெண்கள் உட்பட 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரசு […]
கொடைக்கானல் ஏரிச்சாலையில் அதிக வேகமாக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்களால் சுற்றுலா பயணிகள் பயப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் அருகே சுற்றுலா பயணிகள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி ஆகியவற்றில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்த சாலையில் அதிவேகமாக இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் இதனால் அச்சப்படுகின்றனர். இதனால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குடும்பத்துடன் வருகை தந்தார். ரோப்கார் மூலம் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு சென்றார். அதன்பின் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அங்கு அவரை அறங்காவலர் குழு உதவி ஆணையர் செந்தில்குமார், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி ஆகியோர் வரவேற்றனர். […]
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பஞ்சாங்கமும் கோவில் மண்டபத்தில் வாசிக்கப்பட்டது. அனைத்து வகையான பழங்களையும் கொண்டு விசுக்கனி அலங்காரமும் நடைபெற்றது. பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது. தமிழ் வருடப் பிறப்பான நேற்று சாமியை தரிசிப்பதற்காக […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. தமிழகத்தில் தற்போது வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பழனியில் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து சாரல் மழை பெய்தது. நேற்று […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கொடைக்கானலில் வெயில் வெளுத்து வாங்கியது. இருந்தாலும் குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளுக்கு வெப்பத்தின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை. வானில் கருமேக கூட்டங்கள் மாலை திரண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்தது. […]
திண்டுக்கல்லில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள வீரசிக்கம்பட்டியில் பொம்மக்காள் (40) என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 10-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லுக்கு பொம்மக்காளின் உறவினர்கள் வந்தனர். அதன் பின்னர் 25-க்கும் மேற்பட்டோர் மினிலாரியில் திண்டுக்கல்லில் இருந்து வீரசிக்கம்பட்டி நோக்கி […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கஸ்பா அய்யலூர் பகுதியில் செந்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சிதா மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 29-ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். அதன் பின்பு அவர் திரும்பிவரவில்லை. இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் […]
திண்டுக்கல்லில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு நியமித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலராக திண்டுக்கல் மாவட்டத்தில் மங்கத்ராம்சரமா நியமிக்கப்பட்டுள்ளார். தடுப்பூசி போடும் மையத்தை நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் திண்டுக்கல்லுக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் […]
பங்குனி மாத சர்வ அமாவாசை பூஜை நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத சர்வ அமாவாசை பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பன்னீர், பால், பழம், சந்தனம், தீர்த்தம், விபூதி, புஷ்பம் ஆகிய 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள் […]
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. தற்போது அங்கு குளுகுளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் காலையில் லேசான வெப்பம் நிலவியது. இதையடுத்து மாலை 5 மணி முதல் சுமார் ஒரு […]
காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து தாண்டிக்குடி மலையடிவார பகுதியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடி மலை அடிவார பகுதியில் காட்டுத்தீ கோடைகாலத்தில் அடிக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து தாண்டிக்குடி மலை அடிவாரப் பகுதியில் வத்தலகுண்டு தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து பயிற்சி மேற்கொண்டனர். மேலும் காட்டுத்தீ பரவாமல் இருக்கவும், தீயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் வழிமுறைகள் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வத்தலக்குண்டு நிலைய […]
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் அன்ன சமுத்திரம் கண்மாய் பாலத்தின் கீழ் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கண்மாய் பாலத்தின் கீழ் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக அம்மைநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாகக் கிடந்தவர் 30 அடி உயரத்தில் உள்ள பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 25 பெண்கள் உள்பட 81 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பாத்திர வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குருவனூரில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி ரவிக்குமாரை அடிக்கடி கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ரவிக்குமார் விஷம் குடித்து தோட்டத்தில் மயங்கிக் கிடந்தார். அதனைக் கண்ட அவரது உறவினர்கள் ரவிக்குமாரை மீட்டு வேடசந்தூர் அரசு […]
திண்டுக்கல் அருகே பால் வியாபாரியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலமரத்தடியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு நான்கு மகள்களும், பாப்பாத்தி என்ற மனைவியும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு மாலப்பட்டி பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் […]
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை மலைக்கிராமத்தில் சிறப்பு வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ஆம் தேதி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கையுடன் அழகாயி ஊற்றிலிருந்து அம்மன் கரகம் அலங்கரித்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமைகள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயனாம்பட்டியில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் 10 அடிக்கு இருந்தது. இந்நிலையில் அந்தக் கிணற்றுக்குள் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்டு […]
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, நகர்நல அலுவலர் லட்சியவர்ணா உட்பட பல அதிகாரிகளும், பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதில் அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, நுரையீரல் மற்றும் இதயம் செயல் திறன் பரிசோதனை உட்பட பல பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதன்பின் அவர்களுக்கு ஆலோசனைகளும் […]
திண்டுக்கல்லில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட இறைச்சிக் கடைக்காரரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் ஜோசப் ஜான் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வினோத் சகாயராஜ் என்பவர் இவருடைய கடையில் வேலை பார்த்தார். இவர் குடும்ப செலவிற்காக ஜோசப் ஜான்பீட்டர் இடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் சகாயராஜ் வேறு […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 1 மணி நேரம் பெய்த கனமழையால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடந்த சில தினங்களாக பழனியில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கொளுத்தும் வெயிலால் அவதி அடைந்து வந்தனர். இதன்காரணமாக தர்பூசணி, இளநீர் ஆகிய விற்பனை கடைகள் சாலையோரங்களில் புற்றீசல் போல முளைத்துள்ளன. அந்தக் கடைகளுக்கு சென்று மக்கள் தாகம் தணித்து வந்தனர். இந்த நிலையில் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார […]
திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.கல்லுப்பட்டியில் தங்கவேல் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் குருநாதன் […]
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உயிர்த்த ஆண்டவர் பாஸ்கு திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி வந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் புனித வியாகுல அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் பாஸ்கு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயிர்த்த ஆண்டவர் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பவனி வந்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்காத 24 கிராமங்களில் 720 பேருக்கு நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரானோ தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். மேலும் மக்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். அதன்பின் ஊரடங்கு கொரோனா குறைந்ததால் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கொரோனாவை தடுப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம், கடைகள் அமைக்க கேட்டதால் வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடைபெறும். இங்கு 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென எந்த கடைகளும் போடாமல் வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது, கடை அமைக்க வார சந்தையில் ரூ. 70 மட்டும் கட்டணம் கட்டினோம். […]
திண்டுக்கல்லில் அரசு கல்லூரி விடுதி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் கொரோனா தோற்று அதிகரித்தபோது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று குறைந்ததன் காரணமாக வார்டு மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் மறுபடியும் கொரோனா வார்டு கல்லூரியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இதனை முன்னிட்டு கிருமி நாசினி மருந்து தெளித்து […]
திண்டுக்கல் மாவட்டம் உதவி ஆட்சியர் ஆனந்தி பழனி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் உதவி ஆட்சியர் ஆனந்தி பழனி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் பேருந்தில் பயணிகள் ஏறியுள்ளனரா ? என்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து ஹோட்டல்கள், கடைகள் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் முக கவசம் அணியாமல் கடைகளுக்கு […]
கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கி நடத்தினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி ஆகியோர் இந்த கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் சடகோபி என்பவர் வரவேற்றார். இதில் வாடிக்கையாளர்களை வர்த்தக நிறுவனங்களுக்கு கைகளை […]
திண்டுக்கல்லில் ஹோட்டல்கள், தியேட்டர்களில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். மேலும் நின்று கொண்டு செல்வதற்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணித்தனர். அதேபோல் ஓட்டல்கள், டீக்கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கு அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியதுரையான் வாய்க்கால் அருகே கிணறுகள் தடுப்பணைகள் இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே ராமபட்டிணம்புதூர், சிந்தலவாடம்பட்டி ஆகிய ஊர்களில் ஏராளமான விவசாய கிணறுகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியதுரையான் வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் மூலம் அங்குள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் பெரியதுரையான் வாய்க்கால் அருகில் புதிய தடுப்பணைகள் இல்லாததால் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக பல […]
திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் முதன்முறையாக பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு மரியநாதபுரத்தில் முதன் முறையாக பொதுமக்களுக்கான தடுப்பு சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாம் நகர்நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு மருத்துவர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் செபாஸ்டியன் மற்றும் மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதில் கொரோனா தடுப்பூசி அப்பகுதியை சேர்ந்த 45 வயதிற்கு மேற்பட்ட 50 பேருக்கு போடப்பட்டது. இதேபோல் […]